https://twitter.com/#!/bseshadri/sta...24955429027840
ட்விட்டர் இசை வல்லுநர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாக ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தின் இசையை உயர்த்திச் சொல்லியதால் எல்லாப் பாடல்களையும் கேட்டேன்...
https://twitter.com/#!/bseshadri/sta...25252649984000
அப்படி என்ன இதில் ஸ்பெஷல்? என் அறிவுக்கு எட்டிய வரை, பாடல்கள் எல்லாம் மிகச் சாதாரணமாகத்தான் உள்ளன...
What say?!?