-
10th December 2011, 11:10 PM
#41
Senior Member
Seasoned Hubber
Dear Jak,
You are giving very rare and good songs. Keep it up.
Next, Mellisai Mannar MSV once again comes with a super melody.
Film: Thaali Dhaanam
Song: Enakku Neeyum
Singer: P. Susheela
Lyrics: Pulamai Pithan
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th December 2011 11:10 PM
# ADS
Circuit advertisement
-
11th December 2011, 03:55 PM
#42
Senior Member
Regular Hubber
பாசமிகு நண்பர் ராகவேந்தர், உங்களின் அன்பான உற்சாகத்திற்கு நன்றிகள். கண்டிப்பாக என் சேமிப்பிலுள்ள பாடல்களை தொடர்ந்து தருகிறேன்.
அடுத்து இந்த இழையை மயக்க வரும் பாடல், மனதை விட்டு அகலாத இனிமையான கீதம்.
படம்: கள்வடியும் பூக்கள்
பாடல்: மழைக்கால மேகங்கள்
பின்னணி: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: ஷ்யாம்
http://www.mediafire.com/?mmtbyqbzfkx
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
12th December 2011, 10:11 PM
#43
Senior Member
Seasoned Hubber
Dear Jak,
அன்பான தங்கள் வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றிகள்.
மெல்லிசை மன்னரின் இசைப் பள்ளியில் பயின்றதால், ஷ்யாம் அவர்களின் இசையமைப்பில் ஒரு முதிர்ச்சியும் பக்குவமும் கோர்வையும் தானாகவே வந்து விடுகின்றன. இந்த கள் வடியும் பூக்கள் படப் பாடல் ஓர் உதாரணம்.
அடுத்து ஒரு மிகச் சிறந்த பாடல்.
தற்போது தொலைக்காட்சிகளில் மிகுந்த அளவில் விளம்பரப் படுத்தப் படும் பல்வேறு நடன வகைகளை அந்தக் காலத்திலேயே சுந்தரம் அமைத்திருக்கும் சிறப்பைப் பாருங்கள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று நிரூபிக்கும் வகையில் ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடனத்தில் சிறப்பாக செய்துள்ளதையும், அனைத்துக்கும் மேலாக இசைக்காக பாடலா அல்லது பாடலுக்காக இசையா என்று பிரித்துணர முடியாத வகையில் மெல்லிசை மன்னர் வாலி எஸ்.பி.பாலா சுசீலா கூட்டணியில் உருவான அட்டகாசமான பாடலையும் கேளுங்கள்...
படம் பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடல் கள்ளச் சிரிப்புக் கட்டழகா
இயக்கம் நாகேஷ் அவர்கள்
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th December 2011, 12:28 AM
#44
Senior Member
Regular Hubber
அன்பிற்கினிய நண்பர் ராகவேந்திரா,
நீங்கள் சொல்லுவது கண்டிப்பான உண்மை. அந்த காலகட்ட இசையமைப்பாளர்களில் (மெல்லிசை மன்னர் தவிர்த்து) நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இசைகளில் "ஷ்யாம்" அவர்களின் இசையும் முக்கியமானவை.
மீண்டும் ஒரு மனதை கொள்ளைகொண்ட இனிமையான பாடல்.
படம்: இது கதை அல்ல
பாடல்: மஞ்சள் மாலை நேரம்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & அசோக் குழுவினர்
இசை: ஷ்யாம்
http://www.mediafire.com/?2fwcfct46ho2c24
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
13th December 2011, 04:24 AM
#45
Senior Member
Diamond Hubber
wow !
Jack.. unga kaiyai kodunga ! kulukkiye theeruvEn... Just two days back I was humming this "manjal maalai neram". appO ninaichEn.. why not post a request appadinnu ? idhu pola release aagadha songs youtube-il varadhu. so we have to search for the audio only. adhuvum innaikku Raghvji post-la shyam enra peyarai parthadhum meendum idhe song ninaivukku vanthadhu... adutha post-la paartha zeeboombaa !
thanks a lot Jack.. u r an angel !
-
13th December 2011, 10:13 AM
#46
Senior Member
Seasoned Hubber
A very rare and melodious song from Ganghei Amaran for the film MADHU MALAR, sung by K.J. Yesudas and Uma Ramanan
Song: Vaaname Mazhai Maegamae
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th December 2011, 10:16 AM
#47
Senior Member
Seasoned Hubber
Another classic from MADHU MALAR
Anandhamae Alaipaayudhae
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th December 2011, 12:32 AM
#48
Senior Member
Regular Hubber

Originally Posted by
madhu
wow !
Jack.. unga kaiyai kodunga ! kulukkiye theeruvEn... Just two days back I was humming this "manjal maalai neram". appO ninaichEn.. why not post a request appadinnu ? idhu pola release aagadha songs youtube-il varadhu. so we have to search for the audio only. adhuvum innaikku Raghvji post-la shyam enra peyarai parthadhum meendum idhe song ninaivukku vanthadhu... adutha post-la paartha zeeboombaa !
thanks a lot Jack.. u r an angel !
என்னங்க மது, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடீங்க போல? நீங்கள் மனதில் அசைபோட்ட பாடல் செவிகளில் கேட்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோசம்...புரிகிறது. என்னால் முடிந்தவரை என் சேமிப்பில் உள்ள பாடல்களை கொடுத்துக்கொண்டே இருப்பேன். குறிப்பாக ஏதும் பாடல்கள் தேவை என்றாலும் தயங்காமல் விண்ணப்பமிடுங்கள். என் சேமிப்பில் இருந்தால் கண்டிப்பாக தரவேற்றுகிறேன். என் சேமிப்பு பெட்டகத்தில் இல்லையென்றால் தேடித்தர முயற்சிக்கிறேன்.
பிரியமுடன்,
ஜாக்
-
14th December 2011, 12:36 AM
#49
Senior Member
Regular Hubber
தேன் துளிகளில் நனைத்தது போல இன்பமான காதல் கீதம் ஒன்று.
படம்: மௌன யுத்தம்
பாடல்: அழைத்தாள் வருவாள்..
பின்னணி: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: கே.வி.மகாதேவன்
http://www.mediafire.com/?wjgnhnnntdk
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
21st December 2011, 03:24 PM
#50
Senior Member
Regular Hubber
இந்த இழையில் இணைய இருக்கும் அடுத்து பாடல்....இதயத்தை வருடும் இனிய காதல் பாடல்.
படம்: தெய்வ பிறவி
பாடல்: பூவை ஒரு பூ என்று
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?gzynnegmi4y
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Bookmarks