Plum! Why this KolaveRi on Kaasi - Hariharan songs? ஒங்களோட எண்ணங்களால் மட்டுமே இந்த உலகமே இயங்கணும்னு நெனைக்கிறிங்க! காசிப் படப் பாடல்கள் எல்லாமே இலக்கணப் பூர்வமா ஆராயாமல் உணர்வுப் பூர்வமாக அணுகனும்! அப்படித்தான் அந்தப் பாடல்கள் ஏனைய வெகுஜன மக்களை ஊடுருவிச் சென்றது!