-
22nd January 2012, 01:12 PM
#151
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gingerbeehk
அன்பிற்கினிய உஷா சங்கர்,
உங்கள் அன்பான உற்சாகத்திற்கு நன்றிகள்.
அடுத்தபாடல்.....அசத்தலான நடன பாடல் ஒன்று. கேட்டு ரசியுங்கள்.
படம்: எங்கிருந்தோ வந்தாள்
பாடல்: ஹலோ மை டார்லிங்
பாடியவர்கள்: கோவை சௌந்தரராஜன் & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?niqmguxyfiv
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
மீண்டும் அசத்தறீங்க ஜாக்..
அந்த ஆண் குரல் சாய்பாபா என்று நினைக்கிறேன்.
இதோ அந்தப் பாடலின் ஒளி ஒலி வடிவம்
-
22nd January 2012 01:12 PM
# ADS
Circuit advertisement
-
23rd January 2012, 10:03 PM
#152
Junior Member
Devoted Hubber
பாடல்: கல்யாணராமனுக்கும்
திரைப்படம்: மாணவன்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம் , பி சுசீலா
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், லக்ஷ்மி
வருடம்: 1970
இசை: சங்கர் - கணேஷ்
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=378460
-
23rd January 2012, 11:57 PM
#153
Senior Member
Regular Hubber

Originally Posted by
madhu
மீண்டும் அசத்தறீங்க ஜாக்..
அந்த ஆண் குரல் சாய்பாபா என்று நினைக்கிறேன்.
அன்பு நண்பர் மது, இந்த பாடலின் ஆண்குரல் பற்றிய தகவலுக்கு நன்றிகள். நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். ஏதோ ஒரு வலையில் படித்ததை குறிப்பிட்டேன். இப்போது என் பதிவிலும் மாற்றிவிட்டேன்.
என்றும் நட்புடன்,
ஜாக்
-
24th January 2012, 12:18 AM
#154
Senior Member
Regular Hubber
அன்பிற்கினிய நண்பர்களே,
அடுத்து இந்த இழையை அசத்த வரும் பாடல்....காலங்கள் பல கடந்தும் நம் நெஞ்சில் பசுமையாக இருக்கும் தெவிட்டாத கானம்.
படம்: எதிர்காலம்
பாடல்: மௌனம்தான் பேசியதோ
பாடியவர்கள்: எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?adyl313btgj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
24th January 2012, 12:25 AM
#155
Senior Member
Regular Hubber
அன்பிற்கினிய நண்பர்களே,
முத்தையா பதிவல் கொடுத்த படத்திலிருந்து...மற்றுமொரு அரிய பாடல்.
படம்: எதிர்காலம்
பாடல்: பொண்ணு ஏன் தானே சிரிக்குது
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?c8oyc28j1finwk1
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
24th January 2012, 12:29 AM
#156
Senior Member
Regular Hubber
இசை ரசிகன்,
"மாணவன்" படத்தின் "கல்யாண ராமனுக்கும்" பாடலை வீடியோ வடிவில் தந்தமைக்கு நன்றிகள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இதே பாடலில் ஆடியோ வடிவம் இங்கே.....
படம்: மாணவன்
பாடல்: கல்யாண ராமனுக்கும்.....
பாடியவர்கள்: எஸ்.பி.பி & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?s9wqnqpix6kqvbc
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
24th January 2012, 05:57 AM
#157
Senior Member
Diamond Hubber
Hi Jack..
"mounamthan pesiyadho" already post aagi vittadhu enru ninaikiRen. yEn enRal neengal kodutha link-lum film version ( oru stanza mattume ) than irukkiradhu. I remember about posting a comment about this.
mudhal stanza onRu "iruppadhu oru manadhu padham padham. IdharkuL oru kanavu nidham nidahm" enRu varum. adhOdu koodiya audio version kidaithaal kodungaL plz.
-
24th January 2012, 10:12 PM
#158
Junior Member
Devoted Hubber
ஜாக், உங்கள் ரசனையும் என் போலவே இருப்பது மகிழ்ச்சி.
அடுத்து,
பாடல்: உன்னை தொட்ட காற்று
திரைப்படம்: நவக்கிரகம்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா
நடித்தவர்கள்: சிவகுமார், லக்ஷ்மி
வருடம்: 1970
இசை: வி குமார்
ஒலி வடிவம்:
http://music2.cooltoad.com/music/song.php?id=384408
-
25th January 2012, 12:57 AM
#159
Senior Member
Regular Hubber
அன்பு நண்பர் மது,
"மௌனம்தான் பேசியதோ" பாடல் இந்த இழையில் முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறதா? தெரியவில்லை...ஆனால், நான் கொடுக்கவில்லை, அது உறுதி.. நீங்கள் சொன்ன வரிகள் உள்ள பாடலை தேடித்தர முயற்சிக்கிறேன்.
அன்பு நண்பர் இசை ரசிகன்,
70 மற்றும் 80 காலக்கட்ட பாடல்களை விரும்பும் அனைவரது ரசனையும் ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும். இதில் நான் மட்டும் விதிவிலக்கல்லவே. இந்த காலகட்ட பாடல்கள் கூடியமட்டும்... அனைத்தையும் பெற்றுவிடவேண்டும் தேடி...தேடி சேகரித்து கொண்டிருக்கிறேன். இந்த இழையை ஒரு கலக்கு கலக்குவோம்.
என்றும் நட்புடன்,
ஜாக்
-
25th January 2012, 12:59 AM
#160
Senior Member
Regular Hubber
நண்பர்களே,
அடுத்து...உங்களை மகிழ்விக்க, ஒரு இனிமையான பாடல்.
படம்: எல்லோரும் நல்லவரே
பாடல்: படைத்தானே..பிரம்மதேவன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி.குமார்
http://www.mediafire.com/?imgw2mymtwj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Bookmarks