-
24th January 2012, 09:27 PM
#11
Senior Member
Platinum Hubber

Originally Posted by
PARAMASHIVAN
App anna
What does Punjai and Nanjai mean ?

From the wikipedia article that I linked in that post :
நமது முன்னோர்கள், பயிர் வகைகளை தொன்று தொட்டு, நன்செய், புன்செய் என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். அவை இன்றளவும் வழக்கத்தில் உண்டு.
பொதுவாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு நன்செய் என்றும், மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு
புன்செய் பயிர்கள் என்றும் பாகுபடுத்தியுள்ளனர்
-
24th January 2012 09:27 PM
# ADS
Circuit advertisement
Bookmarks