-
27th January 2012, 11:50 AM
#11
Senior Member
Senior Hubber
நெஞ்சத்தைக் கிள்ளாதே...மகேந்திரன் படம் தானே..இதும்னசுபாடுவது போல் வரும் பாடல் என நினைக்கிறேன்..
ஏன் தமிழிலேயே டைப்ப்டித்து அனலைஸ் பண்ணியிருக்கலாமே..பிபி,ரிலேக்கு இங்க்லீஷ் ஓக்கே..
மகேந்திரன் சமீபத்தில் சினிமாக்களுக்கு பாடல்க்ளே தேவையில்லை என ஒரு கட்டுரை எழுதியிருந்தார்..சிரிப்பு தான் வந்தது...(பாடல்கள் இல்லையெனில் த.சி. வெறும் இட்லியை தண்ணீர்கூட அருகில் வைத்துக்கொள்ளாம்ல் சாப்பிடுவது போல இருக்கும்..)
நெ.கி. ஒரு புகை போல நெஞ்சில்.. உம்மணா மூஞ்சியாக கல்யாணத்துக்கு அப்புறம் வரும் சுஹாசினி... வழக்கம் போல அசட்டு எக்ஸ்ப்ரஷன் மோகன்,முழியும் முழியுமாய் ப்ரதாப்...பிடிச்சிருந்த விஷயம் பருவமே பாட்டும் பாலுவின் ஒளிப்பதிவும்..இந்தப் பாட்டு நீங்கள் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கிய பிறகுதான் நினைவுக்கே வருகிறது...
-
27th January 2012 11:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks