-
3rd February 2012, 05:53 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KV
True, the tunes generally gush out of the man's finger tips... but my concern, though being about the tunes as well, is more pertaining to the orchestration. Now, I don't think he writes the entire score/orchestration during the session with the director. It's probably only the tunes that get okayed by the director in these sessions. The orchestration probably then happens in the later phases.

Originally Posted by
Nasser
நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?” பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.
”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.
‘என்ன சார்..?”
‘அது போய்டுச்சுய்யா’
'சார்.. ..'
‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’
‘சார் .. எந்த Scene?’
‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’
‘அப்டியா சார்?’
‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.
‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.
அப்போதான் தெரிகிறது
My thought about this whole issue..
Even though the director approves the main melody, Maestro immediately writes the orchestration part for every instrument. Nasser's above article proves that. I believe Maestro is maestro and genius only because of this spontaneity. That is a gift, not many has. If he thinks twice (except if the director has not approved the tune), then that becomes a profession and not his life. I know, out of love for him and his music we wanted him to be back. He is always there, and many fail to notice that which is the biggest pain. He is the best judge and he has never failed anyone. There are numerous examples right from 70s till Hey Ram till today which we already know. In the case of ASK, even the director would have been clueless what Maestro is going to do after he showed the entire film. Sameway for Dhoni. Imagine those three songs in ASK and how it fitted the film and the picturization. Can anyone think of even attempting that? When he opted for musicians from Hungary for the BG score of the film, many would have thought why? We witnessed its effect in the recent show. Sameway for Nandalala, Pazhassi Raja and the recent SRR. No composer is as versatile as our Maestro. He knows what to give and he also understands every minute things going around, as he has one fine example at his home itself (yes, I mean Yuvan). I sometimes feel we are keeping GVM at a higher pedestal even compared to Maestro. May be his film songs would have been popular and bigger hits, by that, I believe we should not estimate or belittle or fear our Maestro's capability based on that (IMHO). Have we not seen much bigger hits than these? He is just few films old and our Maestro is a Monster. Innum avar ithuvaraikkum pOtta paattayE namma life'la muzhusa ketka mudiyuma theriyala. NaamaLe namma maestro'va purinjikalaina vEra yaar sir purinchipaanga? I know, even this news is true and Maestro scores big, there would still be lot of complaints and concerns. Because only with Maestro we can complain, it is granted, having given his life to music. Sorry if my post is harsh, but I am not happy with the whole issue.
-
3rd February 2012 05:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks