Page 206 of 404 FirstFirst ... 106156196204205206207208216256306 ... LastLast
Results 2,051 to 2,060 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2051
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நமது NTFAnS அமைப்பின் துவக்க விழாவின் முதல் காவியமாக screen செய்யப்பட்ட 'பார்த்தால் பசி தீரும்' பதிவோடு ஜனவரி நீ..............ண்ட மகா...... மெகா..... மேளா நிறைவுறுகிறது. ஆதரவு தந்த அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி!



    அன்புடன்,
    வாசுதேவன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2052
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நமது NT FAnS சொசைட்டியின் தொடக்க விழாவிற்கும், பின் அன்றைய நிகழ்வுகளை வீடியோ மூலம் கண்டும் தின,வார இதழ்களில் வாசித்தும் இங்கே வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! வெளியூர் பயணத்தினாலும், வேலை பளு காரணமாகவும் உடனே நன்றி சொல்ல இயலவில்லை! மன்னிக்கவும்.

    இந்த முயற்சியில் பெரும் பங்காற்றிய/பங்காற்றி கொண்டிருக்கும் ராகவேந்தர் சார் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது! அது போல் இந்த அமைப்பைப் பற்றி அது எப்படி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பற்றி பேச வேண்டும் என்று நான் அழைத்த போது பல ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கலந்து கொண்ட சுவாமி, சாரதி, ராதாகிருஷ்ணன், கிருஷ்ணாஜி, மோகனரங்கன், வாசுதேவன் ஆகியோருக்கு என் உளங்கனிந்த நன்றி!

    அது போல் கடந்த மாதம்தான் அறிமுகமானார் என்ற போதிலும் எங்களுடன் அழைப்பிதழ் கொடுப்பதிலிருந்து அனைத்து வேலைகளுக்கும் உறுதுணையாக இருந்த நண்பர் மதுகர் என்ற சுந்தர ராமனுக்கும் நன்றி! விஜயதசமியன்று பூஜையை சிறப்பாக நடத்திக் கொடுத்தது முதல், அமைப்பின் துவக்க விழாவன்று விருந்தினர்கள அனைவர்க்கும் [அவர்கள் பார்த்தால் பசி தீரும் என்ற உணர்வில் இருப்பவர்களாக இருந்தபோதும்] ஸ்நாக்ஸ் என்ற வகையில் இனிப்பும் காரமும் வழங்கிய இதய ராஜா கணேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

    விழாவன்று வரும் மக்களுக்கு உறுப்பினர் படிவத்தை வழங்கி, அந்த நிரப்பபட்ட படிவத்தை மீண்டும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அவற்றை பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் முக்கியமான வேலையை ஏற்று செய்ய முடியுமா என்ற என் வேண்டுகோளை உடனே ஏற்று அதற்காக நுழைவு வாசலில் அமர்ந்து [அங்கே அமர்ந்திருந்தால் விழா நிகழ்வுகளை சரியாக பார்க்க முடியாது என்ற போதிலும்] அனைத்து படிவங்களையும் சரியாக ஒப்படைத்து சென்ற நமது நண்பர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்த சிவாஜி யாஹூ க்ரூப்ஸ் நண்பர் பாலதண்டாயுதபாணி அவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!

    நண்பர் நிகில் முருகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வீடியோ படமாக்கத்தில் எங்களின் பங்களிப்பை பற்றி பெரும் ஆதரவாக பேசிய திரு மோகன்ராம் சார் அவர்களுக்கும், மேடையில் வைத்து எங்களின் முயற்சிதான் இதற்கு பின்னால், நான் அவர்கள் சொன்னதனால் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என்று பெருந்தன்மையுடன் எங்களை முன்னிலைப்படுத்திய திரு.ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கும்,அதே மேடையில் எங்களின் முயற்சிக்கு பாராட்டும் ஆதரவும் தெரிவித்த தளபதி ராம்குமாருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி! எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த அனைத்து கலை உலகத்தினருக்கும் பொது மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

    இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இன்று உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நமது Forum Hubதான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. 2006 மார்ச் முதல் கிட்டத்தட்ட இந்த 6 வருடங்களில் எனது/எங்களது அனைத்து செயல்களுக்கும் ஆதரவும் ஊக்கமும் அளித்த RR அவர்களுக்கும் NOV அவர்களுக்கும், மாடரேட்டராக இருந்த காலகட்டத்தில் பல்வகையில் ஆதரவளித்த ஜோவிற்கும் நன்றி என்று சொல்வது வெறும் வாய் வார்த்தையன்று!

    From the bottom of my heart, A Big Thank You for You Gentlemen!

    Thank You All Once Again!

    அன்புடன்

  4. #2053
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி = ராகவேந்திரன், ராகவேந்திரன் = முரளி

  5. #2054
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பம்சம் விக்ரம் புரொடக்ஷன்ஸ் நிச்சய தாம்பூலம் திரைக்காவியத்தின் 50வது ஆண்டு நிறைவு. 09.02.1962 அன்று வெளியாகிய இத்திரைப்படம் ரசிகர்களின் மிகவும் விருப்பமான படங்களில் ஒன்று. அதே போல் குறிப்பிடத் தக்க மற்றொரு படம் பூங்கோதை. பின்னாளில் வெளியான அந்தமான் காதலி திரைப்படத்தின் கதை இப்படத்தை சற்று ஒத்திருக்கும். நடிகர் திலகத்துடன் நாகேஸ்வரராவ் நடித்து அஞ்சலி தேவி, பண்டரிபாய் நடித்துள்ள இப்படம் தனது 50வது ஆண்டில் நுழைகிறது. அதே போல் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பில் மற்றொரு திரைக்காவியம் கருடா சௌக்கியமா தனது 30வது ஆண்டினை நிறைவு செய்வதும் இம்மாதமே.

    இவையனைத்தையும் மிஞ்சும் வண்ணம் காலத்தை விஞ்சி நிற்கும் உத்தம புத்திரன் திரைப்படமும் பிப்ரவரியில் வெளியானது குறிப்பிடத் தக்கது.
    Last edited by RAGHAVENDRA; 3rd February 2012 at 12:04 PM.

  6. #2055
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Ntfans விழா காணொளி மற்றும் பத்திரிகை செய்திகளை அப்லோட் செய்த ராகவேந்தர் சார் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முரளி சார் அவர்களுக்கு நன்றிகள்.

    வாசு சார்,
    ஜனவரி மேளா வழக்கம் போல் அசத்தல்

    பம்மல் சார்,
    எங்கே சென்று விட்டீர்கள் ? இந்த திரியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான அவரின் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உலகரியசெய்யும் பணியை சிரமேற்கொண்டு செய்து வரும் தாங்கள் பாக்ஸ் ஆபீசையே புரட்டிப்போட்ட திரிசூலம் படத்தின் வரலாற்று ஆவணங்களோடு வந்து கலக்குவீர்கள் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம் ,விரைவில் வருக ஆனந்தம் தருக
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #2056
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    Ntfans விழா காணொளி மற்றும் பத்திரிகை செய்திகளை அப்லோட் செய்த ராகவேந்தர் சார் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முரளி சார் அவர்களுக்கு நன்றிகள்.

    வாசு சார்,
    ஜனவரி மேளா வழக்கம் போல் அசத்தல்

    பம்மல் சார்,
    எங்கே சென்று விட்டீர்கள் ? இந்த திரியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான அவரின் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உலகரியசெய்யும் பணியை சிரமேற்கொண்டு செய்து வரும் தாங்கள் பாக்ஸ் ஆபீசையே புரட்டிப்போட்ட திரிசூலம் படத்தின் வரலாற்று ஆவணங்களோடு வந்து கலக்குவீர்கள் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம் ,விரைவில் வருக ஆனந்தம் தருக
    True. pammalar's absence is felt very much. come soon with paper cuttings of jan releases to make centpercent success of mela.

  8. #2057
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு முரளி சார்,
    நமது NT FAnS சொசைட்டியின் தொடக்க விழாவிற்கு உறுதுணையாய் நின்ற அனைவருக்கும் தாங்கள் நன்றி தெரிவித்திருப்பது நெகிழ்ச்சியடையச் செய்தது.

    அன்பு ராகவேந்திரன் சார்,
    நடிகர் திலகத்தின் பிப்ரவரி மாதப் படப் பட்டியல் பட்டையைக் கிளப்புகிறது. நன்றி.

    டியர் ஹரிஷ் சார்,
    தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றிகள்.

    அன்புடன்,
    வாசுதேவன்.

  9. #2058
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இப்படி ரஜினி, கமல் மட்டுமல்ல, உலகமெங்கும், அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ரசிகர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து, ”நடிகர் திலகம் திரைப்பட திறனாய்வு அமைப்பு” (NADIKAR THILAGAM FILM APPRECIATION SOCIETY – TNFAnS) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள்.
    முழுக் கட்டுரையினையும் படிக்க

    இவ்விணைய தளத்திற்கு நமது உளமார்ந்த நன்றி

  10. #2059
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Murali for recogonizing my efforts.
    Kudos to Raghavendar & you for mooting this idea of forming a society & motivating/involving all of us to ensure that the inaugural function is celebrated on a grand scale.
    I would like to meet our friends who are actively particpating in THE HUB and are working passionately in keeping the NT flag high.
    When is our next meeting?
    Please let me know

    Regds
    Madhu

  11. #2060
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    I heard a serial was telecasted in DD as Meedum Gouravam. could anyone provide information on this? Could anyone upload clips

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •