-
31st January 2012, 01:25 PM
#291
Senior Member
Senior Hubber
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் கையில் துப்பாக்கி?
இயக்கம் முருகதாஸ், நடிப்பு விஜய். இந்த காம்பினேஷனுக்கு கோடியில் பணம் கொட்ட தயாராக இருக்கிறார்கள். இதில் முதலில் முந்திக் கொண்டது ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் என்கிறார்கள்.
தாதா கதையான இதில் காஜல் ஹீரோயினாக நடிக்கிறார், ஹா*ரிஸ் ஜெயரா*ஜ் இசை. இந்தப் படத்தின் விநியோக உ*ரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் லம்பாக ஒரு தொகைக்கு வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெ*ரிவிக்கின்றன.
ஜெமினி முந்திக் கொண்டதால் வேறு பல தயா*ரிப்பு நிறுவனங்க*ள் அப்செட்டில் இருக்கின்றனவாம்.
http://tamil.webdunia.com/entertainm...20130057_1.htm
I'M WAITING... 
-
31st January 2012 01:25 PM
# ADS
Circuit advertisement
-
2nd February 2012, 09:44 PM
#292
Diamond Hubber
Vidyut Jamwal(Villain Of Thuppaki)
Vijay is So Cool,Energetic, and Lovely.Even,he captured a big place in K-Town and has a very big Fan following,He is very much grounded.It's a Pleasure to Work with Him.
Source:Times Of India..!
-
15th February 2012, 02:29 PM
#293
Senior Member
Senior Hubber
Thuppakki Will To Restart From Feb 26
Vijay's Thuppakki.JPG
http://cinema.currentweek.net/2012/02/vijays-thuppakki-to-restart-from-feb.html
I'M WAITING... 
-
15th February 2012, 04:29 PM
#294
Senior Member
Senior Hubber
விஜய்க்கு வில்லனா?
'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.
'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.
ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.
'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.
சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
One more addition to Thuppakki casts... Brilliant actor, I think this is the first time Jayaram joining hands with Vijay (correct me if I am wrong)...
I'M WAITING... 
-
15th February 2012, 05:56 PM
#295
Member
Junior Hubber

Originally Posted by
manojsmba

Oru vela ethavuthu Police Charactera irukkumo..
United! United! rah rah rah!
-
21st February 2012, 06:46 PM
#296
Rajkumar Periasamy @Rajkumar_KP on Twitter
Mumbai again...This time for a longer period than de previous time! Leaving in de mrng
https://twitter.com/#!/Rajkumar_KP/s...48240737980417
Is the FEFSI/TFPC strike called off? Has shooting started for all ongoing movies?
-
21st February 2012, 10:32 PM
#297
And now Santosh Sivan through Twitter
Thuppaki 2nd scheduled to commence soon
https://twitter.com/#!/santoshsivan/...50945276661760
-
22nd February 2012, 12:01 AM
#298
Junior Member
Veteran Hubber
-
22nd February 2012, 12:09 AM
#299
Junior Member
Veteran Hubber
Vijay looking cool...nd very young boy......
-
22nd February 2012, 02:26 PM
#300
This Year Looks promising For Ilaya Thalapathy
Bookmarks