சகலகலா வல்லவரே,
நீங்க அவ்ளோ பெரிய ஆளா? நிச்சயம் கும்பிட்டுக்கிறேன். திரும்ப திரும்ப படித்தேன் உங்க கட்டுரையை .. நீங்க எழுதினதெல்லாம் வரலாறு. ராஜபயித்தியம் மேட்டர் டாப். அதர்மம் பூஜையை நேர்ல பார்த்த மாதிரி இருந்தது. சென்னைலையா இருக்கீங்க?
கடைசி லைன் .. பஞ்ச்.




Bookmarks