-
14th March 2012, 10:15 PM
#2271
Senior Member
Seasoned Hubber
Sunday 18.03.2012 Rs.80.00 ticket full
-
14th March 2012 10:15 PM
# ADS
Circuit advertisement
-
14th March 2012, 10:16 PM
#2272
Senior Member
Diamond Hubber

அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 14th March 2012 at 10:52 PM.
-
14th March 2012, 10:29 PM
#2273
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
Thanks Sir 
A very stylish performance!
-
14th March 2012, 11:07 PM
#2274
Senior Member
Senior Hubber
Karnan is the movie which made me a shivaji fan..
-
14th March 2012, 11:20 PM
#2275
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Saai
Karnan is the movie which made me a shivaji fan..

Adhu enna boss shivaji? Neenga north indies-aa?
-
14th March 2012, 11:30 PM
#2276
Senior Member
Senior Hubber

Originally Posted by
Nerd
Adhu enna boss shivaji? Neenga north indies-aa?

ahaa...tongue shlip aayiduchu...
-
15th March 2012, 12:32 AM
#2277
கர்ணன் திரையிடப்படும் மதுரை மாவட்ட அரங்குகள்
திண்டுக்கல்-ஆர்த்தி,
தேனி- நேஷனல்,
காரைக்குடி -பாண்டியன்,
ராஜபாளையம் -மீனாட்சி,
பழனி -சினி வள்ளுவர்,
தளவாய்புரம் -கிருஷ்ணா,
அருப்புகோட்டை - தமிழ்மணி
கோவை ஈரோடு மாவட்டம்
கோவை - பாபா காம்ப்ளெக்ஸ்
ஈரோடு - ஸ்ரீகிருஷ்ணா
திருப்பூர் - தேவி
பொள்ளாச்சி - ATSC
உடுமலை - கல்பனா
திருச்சி தஞ்சை மாவட்டம்
திருச்சி -ரம்பா
தஞ்சை GV காம்ப்ளெக்ஸ்
குடந்தை - ஸ்ரீ விஜயலட்சுமி
கரூர் - எல்லோரா
புதுக்கோட்டை - ஸ்ரீபிரகதாம்பாள்
இந்த பட்டியலில் மேலும் சில அரங்குகள் அதிகரிக்கப்படலாம்.
இப்போதைய நிலவரப்படி சத்யம் முதல் மூன்று நாட்களுக்கு Full. சாந்தியிலும் முதல் மூன்று நாட்கள் நாளைக்குள் நிறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல வரும் திங்கள் முதல் வியாழன் வரை உள்ள அனைத்து [12] காட்சிகளுக்கும் சாந்தியில் டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங் நடக்கிறது. வெகு நாட்களுக்கு பிறகு இரவு காட்சிக்கும் கூட அட்வான்ஸ் புக்கிங் நடப்பதாக தியேட்டர் தரப்பில் ஆச்சரியமாக கூறுகிறார்கள். விநியோகஸ்தர் தரப்பிலிருந்து அபிராமியிலும் ஏ.வி.எம்.ராஜேஸ்வரியிலும் கூட நல்ல response என்ற செய்தியை சொல்கிறார்கள்.
சாந்தி வளாகம் இப்போதே திருவிழா கோலம் பூண்டு விட்டது. வாசலில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25 பானர்கள் ரசிகர்களால் வைக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளி முதல் தொடங்கும் அமர்க்களம் ஞாயிறு மாலை உச்சகட்டத்தை அடையும் என எதிர்பார்ப்பு ஏகமாய் எகிறிக் கிடக்கிறது. ஞாயிறு மாலை டிக்கெட்தான் இப்போது ஹாட் டிமாண்ட். அது கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களில் நாங்களும் அடக்கம்.
அன்புடன்
-
15th March 2012, 01:34 AM
#2278
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
கர்ணன் திரையிடப்படும் மதுரை மாவட்ட அரங்குகள்
திண்டுக்கல்-ஆர்த்தி,
தேனி- நேஷனல்,
காரைக்குடி -பாண்டியன்,
ராஜபாளையம் -மீனாட்சி,
பழனி -சினி வள்ளுவர்,
தளவாய்புரம் -கிருஷ்ணா,
அருப்புகோட்டை - தமிழ்மணி
wow, enga ooru kottaayi....
old films re-release aagarathukku ne enga oor la onnu rendu theatre irukku.... it is a surprise therefore the traditionally rajini, vj, dubbing english movie screening theatre is releasing a (g)old movie 
why specifically Karnan for a state wide re-release....... any occasion? or is this a trend that has just started ?? (re-release Sivaji's favorite movies one by one state wide)
-
15th March 2012, 06:52 AM
#2279
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
இப்போதைய நிலவரப்படி சத்யம் முதல் மூன்று நாட்களுக்கு Full.
-
15th March 2012, 07:47 AM
#2280
Senior Member
Diamond Hubber
கடவுளைக் கண்டவரில்லை.
ஆனால் நாங்கள் கண்டதுண்டு எங்கள் நடிகர் திலகத்தின் வடிவில்.
15-3-2012 வியாழன் தினத்தந்தி விளம்பரம்.

அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks