கர்ணன் திரைப்படம் தமிழகமெங்கும் மாபெரும் வரவேற்பையும், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியையும் பெற்றிருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. எனக்குத் தெரிந்தவரை மறுவெளியீட்டில் ஒரு திரைப்படம் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்திடுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.
சென்னை பாரத் திரையர்ங்கில் 18-03-2012, ஞாயிறு மாலை நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், பாரத் திரையரங்க ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
![]()









Bookmarks