உதாரணம் - In Indiaglitz site, Fans Celebrate Sivaji's Karnan Success Gallary and Video was posted on 19/3/2012. ONLY HEADLINE WAS GIVEN . NO PHOTOS AND VIDEOS. BUT TODAY THIS HEADLINE ALSO WAS REMOVED NOW. BUT KK CELEBRATION AND VIDEO WAS UPLODED IN THE PLACE OF KARNAN.
WHAT TO SAY. அன்றும் மௌனமகா இருந்தோம். இன்றும் அப்படியே
வேதனையுடன்
Last edited by abkhlabhi; 20th March 2012 at 06:12 PM.
நாள்:18-3-2012
இடம்: சென்னை, சாந்தி திரையரங்கம்.
நடிகர் திலகத்தின் புதல்வர் 'தளபதி' திரு ராம்குமார் அவர்களின் மைந்தர் திரு துஷ்யந்த் அவர்கள் நடிகர் திலகத்தின் 'கர்ணன்' மறு வெளியீட்டிற்காக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நீண்ட வெடிச்சரம் கொளுத்தும் காட்சி.
Bookmarks