-
21st March 2012, 09:30 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
ragulram11
குடியிருந்த கோயில் ரீ-ரிலீஸ் வைபவத்தில் சுமார் ஒன்றரை மணிநேரம் சென்னை ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஏரியாவை அமர்க்களப் படுத்திய ஆயிரகணக்கான எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், குழுமியிருந்த மீடியா மைக்குகளில் கர்ணன் டிரையிலர் வெளியீட்டு விழாவில் சிவாஜியை தூக்கியும், எம்.ஜி.ஆரை தாக்கியும் பேசிய முரண் நடிக இயக்குநரை கண்டபடி திட்டி தீர்த்தனராம்! கூடவே முரண் நடிகரை வசை பாடி நோட்டீஸ்களையும் துண்டு பிரசுரங்களையும் நூற்றுக்கணக்கில் பிரசுரித்து விநியோகித்தனராம்!
வந்ததுது தான் வந்தீங்க ..அப்படியே படத்தையாவது பார்த்துட்டு போயிருக்கலாமே ..கொடுத்த காசுக்கு கூவிட்டு அப்படியே ஓடிடுறதா ..மூணு ஷோவுக்கும் சேர்த்து 115 டிக்கெட் தானே வித்துச்சாம் ..மீதி பேர் எங்கைய்யா போனீங்க ? அவ்வ்வ்வ்வ்
-
21st March 2012 09:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks