-
4th April 2012, 02:05 PM
#2581
Junior Member
Junior Hubber
Dear Mr.Abkhlabhi,
Fisrt of all thanks a lot.
Tell me how to pronounce your name.
I am verymuch eager to see you,Mr.Harish& Mr.Kumaresan Prabhu
during Karnan festival.
Hope I will not go out of Bangalore on that day.
I could not make out on 24.3.2012 for Vasanthamaligai.
I was in Mumbai.
Best Regards,
Shivaji Mohan
-
4th April 2012 02:05 PM
# ADS
Circuit advertisement
-
4th April 2012, 02:11 PM
#2582
Junior Member
Junior Hubber
Dear Mr.Murali Srinivas,
Thanks a lot.
Yes.Definitely I will enjoy my stay here.
I will also share all my golden memories with all of you.
Regards,
Shivaji Mohan
-
4th April 2012, 03:55 PM
#2583
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களது பாராட்டுக்கு நன்றி !
திருமயிலை அறுபத்துமூவர் திருவிழாவில் சிவாஜி பேரவை சார்பில் அமைக்கப்பட்ட மோர்ப்பந்தல் காட்சிகள் அருமை ! அன்னதானமும் வழங்கப்பட்டது சிறப்பான ஒன்று. இரண்டாவது புகைப்படத்தில் நமது ஆருயிர் நண்பர் திரு.வெ.சீனிவாசன் அவர்கள் மோர் வழங்கும் காட்சி இந்த நற்பணிக்கே ஒரு கம்பீரக் களையை ஏற்படுத்திவிட்டது. கடந்த பதினோரு ஆண்டுகளாக திருமயிலை கபாலீச்சரத்தில் கலைக்குரிசிலின் திருப்பெயரால் அவரது ஜெயந்தி-அவதார நிறைவு தினங்களன்று அன்னதானங்களும், அறுபத்துமூவர் திருவிழாவன்று நீர்மோர்ப்பந்தல்களும் அமைய காரணகர்த்தாவாக இருந்து அதனை விளம்பரமில்லாமல் தன்னடக்கத்துடன் சமுதாய-ஆன்மீகப் பணியாகச் செய்துவரும் சீனிவாசன் அவர்களின் திருத்தொண்டு அளப்பரியது-போற்றுதலுக்குரியது-பாராட்டுக்குரியது. சிவாஜி பக்தரான சீனிவாசன் அவர்களுக்கு எனது சார்பிலும், நமது திரியின் சார்பிலும் முதன்மையான நன்றிகள் !
மதுரை 'சரஸ்வதி' ஆரவாரங்கள் மதுராபுரிக்கே அழகு சேர்க்கின்றன !
அன்புடன்,
பம்மலார்.
-
4th April 2012, 05:02 PM
#2584
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார். தங்கள் பாராட்டுக்கு நன்றி. திரு.சீனிவாசன் அவர்களுக்கு தாங்கள் அளித்துள்ள பாராட்டு மிகவும் பொருத்தமானதாகும்.
-
4th April 2012, 05:30 PM
#2585
Senior Member
Seasoned Hubber
Please click the link below to view the news about Karnan:
http://www.behindwoods.com/tamil-mov...9m_Pc.facebook
-
4th April 2012, 09:50 PM
#2586
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Mohan Subramanian
Dear Mr.Pammalar,
Thanks Pammalar Sir.
I want to know the release date in Bangalore.I want to take my son to the theatre.
I want to tell all of NT Fans about myself.
My graduation was in Madurai.Madura college-B.Com.
Then 1982 shifted to Mumbai(Bombay).
Wife is from Bangalore.Shifted to Bangalore Last Year.
First son going to BE this year.Second son going to 7 th.
I am a NT Veriyan.Very much eager to see you all during
Karnan release in Bangalore.
Rest in next.
Mohan
Dear Mr. Mohan Subramanian,
Nice to know about you & your family.
Digital KARNAN Will be releasing in Bengaluru Shortly. Our Bengaluru hubbers will provide this info. in advance in our thread.
We are also very eager to meet you.
Warm Wishes & Regards,
Pammalar.
-
4th April 2012, 10:03 PM
#2587
Junior Member
Seasoned Hubber
இது ஃபில்டர் காபி இல்ல, ப்ரூடா அம்பி' என்று நொட்டாங்கை சமாச்சாரத்திற்கெல்லாம் சப்புகொட்டி வியக்கிற ஊர் இது. ஆனால் நிஜமான ஒரு வியப்புதான் veerapandiya kattabommanநாம் சொல்லப் போவது. நாற்பது வருஷத்துக்கு முன்னால் வெளிவந்த கர்ணன் திரைப்படம், இப்போது வெளிவந்த சுமார் ரெண்டு டஜன் படங்களின் வசூலை முறியடித்திருக்கிறதாம். பெட்டி பெட்டியாக கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் சாந்தி சொக்கலிங்கம், அடுத்தாக எதை டிஜிட்டலாக்கலாம் என்று சிவாஜி படங்களை நோட்டம் விட ஆரம்பித்திருக்கிறார்.
ரஜினி, விஜய் படங்களுக்கு அஞ்சிய சிறு பட தயாரிப்பாளர்கள் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இன்னும் கூட அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை நினைச்சாதான் கொத்து கொத்தா வேர்க்குது பல பேருக்கு.
இதற்கிடையில் இன்னொரு அதிகாரபூர்வமான ஒரு செய்தி. சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மனை ரீ ரீலிஸ் செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ரைட்ஸ் ராஜ் டி.வி யிடம் இருக்கிறதாம். படம் எடுக்க துவங்கிய நாளில் இருந்தே தோல்வியை சந்தித்து அழுகாச்சி காவியம் படைத்து வரும் செவன்த் சேனல் நாராயணன் இதை வாங்க ராஜ் டி.வி யை நச்சரித்துக் கொண்டிருக்கிறாராம்.
-
4th April 2012, 10:35 PM
#2588
Senior Member
Seasoned Hubber
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...
million dollar question...
எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...
நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
Last edited by RAGHAVENDRA; 4th April 2012 at 10:40 PM.
-
4th April 2012, 10:53 PM
#2589
Senior Member
Devoted Hubber
டியர் பம்மலார் சார்,
நீண்ட இடைவெளிக்கு பின் வரும் தங்களின் பதிவுகள் அசத்தல், நடிகர்திலகத்தின் பேட்டி அருமை.
நன்றி!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
4th April 2012, 10:59 PM
#2590
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...
million dollar question...
எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...
நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
டியர் ராகவேந்தர் சார்,
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை, nt தவிர்த்து மற்ற நடிகர்களுக்கு எல்லாம் பெரிய அளவில் விளம்பரம் செய்பவர்கள் நம் படத்துக்கு எப்படி செய்வார்கள் என்பது சற்று கேள்விக்குறிதான்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks