-
6th April 2012, 07:26 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்.
தங்களுடைய பாராட்டிற்கு மனம் குளிர்ந்த நன்றிகள்.
5.11.2003 துக்ளக் இதழில் வெளிவந்த வண்ணநிலவன் அவர்களின் 'சிவாஜி என்ற அந்த நடிப்புச் சுடர்' கட்டுரையைப் படித்ததும் மனம் உற்சாகத்தில் குதூகலித்தது. இதை விட புகழாரம் நடிகர் திலகத்திற்கு சூட்ட முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். மிகைப்படுத்தப்படாத வெகு நேர்த்தியான கட்டுரை. வண்ணநிலவனுக்கு நிலவை பரிசாக வழங்கலாம். வண்ண நிலவனின் கட்டுரையைப் பாதுகாத்து இப்போது வெளியிட்டு மனம் குளிரச் செய்த தங்களுக்கு என்ன பரிசு வழங்கலாம் என்றுதான் தெரியவில்லை.(பரிசுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பம்மலார் ஆகி விட்டீர்கள்). அற்புதமான கட்டுரையை அகம் குளிர பதிவு செய்தததற்கு எண்ணிலடங்கா நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 6th April 2012 at 07:31 AM.
-
6th April 2012 07:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks