-
18th April 2012, 09:28 PM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
புடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு நிக்கிறிங்க. இருந்தாலும் கருத்தை வைக்கிறேன். நிறைய இருக்கிறது. மனோ பாடிய தேன்மொழி எந்தன் தேன்மொழி சிறப்பான பாடல். உங்க தர்க்கத்தில் பார்த்தால் உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன் போன்ற பாடகர்கள் யேசுதாசின் நகல் என சொல்லிவிடலாம். ஆனால் அப்படியல்ல. மனோவிற்கென்று ஒரு குரல் இருக்கிறது. அது பாலுவின் சாயலில், குரல் அலையில் ஒத்தது போல இருப்பதால் பாலு போலவே மனோ பாட விரும்புகிறார் என்பது தவறான கண்ணோட்டம். நீங்க பாலுவின் தீவிர ரசிகராக இருங்கள். ஆனால் மனோவை கடுமையாக விமர்சனம் செய்வது ஒட்டுமொத்தமாக அவர் பாடிய பாடல்களையும் மறைமுகமாக விமர்சனம் செய்கிறீர்கள் என அர்த்தம்.
in my abipraayam both SPB and Mano are trying to invoke Ghantasaala and SPB is more successful at this.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
18th April 2012 09:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks