-
25th April 2012, 08:08 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Nerd
Thank you for the promo videos, skr

Always a pleasure watching musicals talk about Raaja.
அந்த நிகழ்ச்சியில விஐபிங்க பேசப்போறாங்கன்னு சொல்றார் அவரு! அவங்களும் இசைக்கலைஞர்களாக இருக்கணும்னு ஆசைப்படுறேன். போதும். இந்த சினிமாக் காரங்க பேசுனது இதுவரை! இது முழுக்க முழுக்க ராஜாவின் தனிப்பட்ட ஆல்பம். சினிமாக்காரங்க யாரையுமே நிகழ்ச்சியில் விடக் கூடாதுங்குறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th April 2012 08:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks