Page 313 of 404 FirstFirst ... 213263303311312313314315323363 ... LastLast
Results 3,121 to 3,130 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3121
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Madurai Mannare,
    A brilliant account on Madurai function of 50th Day.As Sivaji mentioned it tellingly,that his fans will remain his fans till their last breath.In my humble opinion,he has the maximum loyal fan base in entire India.I appreciate your vivid account on the function as if you attended it. Somehow,I feel that you are visiting thread like Sivaji's appearance in "Padukappu"(Vasu Sir).We require your regular active contributions.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3122
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

    உலகம் பலவிதம் [14.4.1955 - 14.4.2012] : 58வது உதயதினம்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : கல்கி : 1955



    தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
    [கௌரவத் தோற்றம் (பொற்கைப் பாண்டியனாக...)]

    [14.4.1959 - 14.4.2012] : 54வது உதயதினம்

    அரிய நிழற்படம்



    பேசும் தெய்வம் [14.4.1967 - 14.4.2012] : 46வது ஜெயந்தி

    முதல் வெளியீட்டு விளம்பரம்


    குறிப்பு:
    சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 77 நாட்கள் வரை ஓடிய "பேசும் தெய்வம்" ஒரு சிறந்த வெற்றிக்காவியம்.


    சுமதி என் சுந்தரி [14.4.1971 - 14.4.2012] : 42வது ஆரம்பதினம்

    'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 14.4.1971


    குறிப்பு:
    சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல திரையரங்குகளில் 50 நாட்கள் முதல் 86 நாட்கள் வரை ஓடிய "சுமதி என் சுந்தரி" ஒரு அசத்தல்வெற்றிக்காவியம்.


    பிராப்தம் [14.4.1971 - 14.4.2012] : 42வது ஆரம்பதினம்

    'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 14.4.1971



    சங்கிலி [14.4.1982 - 14.4.2012] : 31வது ஜெயந்தி

    'இன்று முதல்' விளம்பரம் : தினத்தந்தி : 14.4.1982


    குறிப்பு:
    1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல திரையரங்குகளில் 50 நாட்கள் முதல் 63 நாட்கள் வரை ஓடிய "சங்கிலி" ஒரு நல்ல வெற்றிக்காவியம்.

    2. நடிகர் திலகத்தின் இளைய புதல்வர் இளைய திலகம் பிரபுவின் அறிமுகக் காவியம்.


    இமைகள் [14.4.1983 - 14.4.2012] : 30வது உதயதினம்

    'இன்று முதல்' விளம்பரம் : தினமணி: 14.4.1983



    வீரபாண்டியன் [14.4.1987 - 14.4.2012] : 26வது ஜெயந்தி

    முதல் வெளியீட்டு விளம்பரம்


    பக்தியுடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 30th April 2012 at 05:51 AM.
    pammalar

  4. #3123
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    "சம்பூர்ண ராமாயணம்", "படித்தால் மட்டும் போதுமா", "வாழ்க்கை" மற்றும் "பசும்பொன்" பொக்கிஷப் பதிவுகள் இன்று இரவு....!
    pammalar

  5. #3124
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Pammalaar Sir,
    Pl.Convey my Thanks to Mr.Vasu Devan.
    Mainly,I appreciate your eye for details on each and every item and articles in the thread. As usual thanks for your mentioning of my reviews.
    Yes.I stand corrected on Raja bakthi producer.
    Waiting for my Sumathi cum Sundari Darling. Needhiyin Nizhal is Prabhu film.I am little annoyed with this Film as it spoilt the chances of Balu Mahendra-Sivaji Combo.
    அடிகளாரின் பாராட்டுதல்களுக்கு அன்பான நன்றிகள்....!
    pammalar

  6. #3125
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆனந்தத்தில் திக்கு முக்கு ஆக வைக்க வைப்பது இதுதானா பம்மலாரே?எதை பார்ப்பது?எதை விடுவது ?என திணற வைத்த பதிவுகள்.
    என் சார்பில் வாசுதேவன் விரிவுரை ஆற்றுவார்.

  7. #3126
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உலகம் பல விதம் டிவிடி முகப்பு


  8. #3127
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்,
    மதுரை நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற செய்தி மிக்க மகிழ்வைத் தருகிறது. நாமும் அங்கு சென்றிருக்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்தால் போக முடியவில்லை. சென்றிருந்த அத்தனை ரசிகர்களும் பேசிக் கொண்ட செய்தி - இவ்வளவு பெரிய following இருந்தும் அதனை சரியாக பயன் படுத்தி தமிழ் நாட்டை நல்வழியில் நடத்த ஒரு தலைவரும் இல்லையே என்பதே யாகும்.

    மற்ற படி அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாய் மாறி விட்டது - இளங்கோவன் உள்பட - நடிகர் திலகம் ஒருவரால் தான் முடியும் , அவருடையெ பெயரை சொன்னால் பேசுவர் கூட மேடையில் நடிக்க முடியாமல் திணறுவார் உள்ளத்தைக் கொட்டி விடுவார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி மற்றொரு சான்று...

    நன்றி முரளி சார்

    பம்மலார் சார்
    ஆவணத்திலகம் அள்ளித் தருகிறார் என்று ஒரு பழமொழியையே உருவாக்கும் அளவிற்கு தங்களுடைய பெருந்தன்மையான உள்ளமும் கடுமையான உழைப்பும் உள்ளன.

    அன்புடன்

  9. #3128
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    மதுரையில் இன்று கர்ணனின் 50-வது நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றதாக விழாவிற்கு சென்றிருந்த நண்பன் தெரிவித்தான்.

    ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு மனதில் மிகுந்த மகிழ்வோடு கிட்டத்தட்ட 60 மற்றும் 70-களில் நடிகர் திலகத்தின் ஒரு படத்திற்கு ஓபனிங் ஷோ போனால் என்ன மகிழ்ச்சி வருமோ, அன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விழாவில் கலந்துக் கொண்டால் என்ன சந்தோஷம் கிடைக்குமோ அதை மீண்டும் அனுபவித்தேன் என கூறிய நண்பன் இந்த நிகழ்ச்சி இப்படி இன்றைய தேதியில் நடக்கிறது என சொல்லி என்னை போக தூண்டிய உனக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் என சொன்னபோது நானே விழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.

    அன்புடன்
    Thank you Murali sir.

    Our Madurai is always NT's fort for ever.

    I hope we can get video of this function soon.

    Cheers,
    Sathish

  10. #3129
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thank u very much Pammalar sir.

  11. #3130
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Latest DVD release of NT's film: Vijayavel Films MANIDANUM DEIVAMAGALAM

    Dear Raghavendra,

    This was the Movie I was searching for a very long time.
    Music by KK Vaidyanathan PAAL PONGUM PARUVAM super song.
    Double role by NT. I remember I saw this movie in Devi theatre Madurai.

    Thanks.

    Shivaji Mohan

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •