-
30th April 2012, 04:14 AM
#3121
Junior Member
Newbie Hubber
Madurai Mannare,
A brilliant account on Madurai function of 50th Day.As Sivaji mentioned it tellingly,that his fans will remain his fans till their last breath.In my humble opinion,he has the maximum loyal fan base in entire India.I appreciate your vivid account on the function as if you attended it. Somehow,I feel that you are visiting thread like Sivaji's appearance in "Padukappu"(Vasu Sir).We require your regular active contributions.
-
30th April 2012 04:14 AM
# ADS
Circuit advertisement
-
30th April 2012, 05:48 AM
#3122
Senior Member
Veteran Hubber
-
30th April 2012, 05:57 AM
#3123
Senior Member
Veteran Hubber
"சம்பூர்ண ராமாயணம்", "படித்தால் மட்டும் போதுமா", "வாழ்க்கை" மற்றும் "பசும்பொன்" பொக்கிஷப் பதிவுகள் இன்று இரவு....!
-
30th April 2012, 06:00 AM
#3124
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
Pammalaar Sir,
Pl.Convey my Thanks to Mr.Vasu Devan.
Mainly,I appreciate your eye for details on each and every item and articles in the thread. As usual thanks for your mentioning of my reviews.
Yes.I stand corrected on Raja bakthi producer.
Waiting for my Sumathi cum Sundari Darling. Needhiyin Nizhal is Prabhu film.I am little annoyed with this Film as it spoilt the chances of Balu Mahendra-Sivaji Combo.
அடிகளாரின் பாராட்டுதல்களுக்கு அன்பான நன்றிகள்....!
-
30th April 2012, 06:02 AM
#3125
Junior Member
Newbie Hubber
ஆனந்தத்தில் திக்கு முக்கு ஆக வைக்க வைப்பது இதுதானா பம்மலாரே?எதை பார்ப்பது?எதை விடுவது ?என திணற வைத்த பதிவுகள்.
என் சார்பில் வாசுதேவன் விரிவுரை ஆற்றுவார்.
-
30th April 2012, 06:13 AM
#3126
Senior Member
Seasoned Hubber
உலகம் பல விதம் டிவிடி முகப்பு
-
30th April 2012, 06:17 AM
#3127
Senior Member
Seasoned Hubber
முரளி சார்,
மதுரை நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற செய்தி மிக்க மகிழ்வைத் தருகிறது. நாமும் அங்கு சென்றிருக்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்தால் போக முடியவில்லை. சென்றிருந்த அத்தனை ரசிகர்களும் பேசிக் கொண்ட செய்தி - இவ்வளவு பெரிய following இருந்தும் அதனை சரியாக பயன் படுத்தி தமிழ் நாட்டை நல்வழியில் நடத்த ஒரு தலைவரும் இல்லையே என்பதே யாகும்.
மற்ற படி அனைவருமே உணர்ச்சிப் பிழம்பாய் மாறி விட்டது - இளங்கோவன் உள்பட - நடிகர் திலகம் ஒருவரால் தான் முடியும் , அவருடையெ பெயரை சொன்னால் பேசுவர் கூட மேடையில் நடிக்க முடியாமல் திணறுவார் உள்ளத்தைக் கொட்டி விடுவார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி மற்றொரு சான்று...
நன்றி முரளி சார்
பம்மலார் சார்
ஆவணத்திலகம் அள்ளித் தருகிறார் என்று ஒரு பழமொழியையே உருவாக்கும் அளவிற்கு தங்களுடைய பெருந்தன்மையான உள்ளமும் கடுமையான உழைப்பும் உள்ளன.
அன்புடன்
-
30th April 2012, 06:54 AM
#3128
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
மதுரையில் இன்று கர்ணனின் 50-வது நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றதாக விழாவிற்கு சென்றிருந்த நண்பன் தெரிவித்தான்.
ஆனால் வெகு நாட்களுக்கு பிறகு மனதில் மிகுந்த மகிழ்வோடு கிட்டத்தட்ட 60 மற்றும் 70-களில் நடிகர் திலகத்தின் ஒரு படத்திற்கு ஓபனிங் ஷோ போனால் என்ன மகிழ்ச்சி வருமோ, அன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விழாவில் கலந்துக் கொண்டால் என்ன சந்தோஷம் கிடைக்குமோ அதை மீண்டும் அனுபவித்தேன் என கூறிய நண்பன் இந்த நிகழ்ச்சி இப்படி இன்றைய தேதியில் நடக்கிறது என சொல்லி என்னை போக தூண்டிய உனக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் என சொன்னபோது நானே விழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.
அன்புடன்
Thank you Murali sir.
Our Madurai is always NT's fort for ever.
I hope we can get video of this function soon.
Cheers,
Sathish
-
30th April 2012, 08:08 AM
#3129
Junior Member
Seasoned Hubber
Thank u very much Pammalar sir.
-
30th April 2012, 05:05 PM
#3130
Junior Member
Junior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Latest DVD release of NT's film: Vijayavel Films MANIDANUM DEIVAMAGALAM

Dear Raghavendra,
This was the Movie I was searching for a very long time.
Music by KK Vaidyanathan PAAL PONGUM PARUVAM super song.
Double role by NT. I remember I saw this movie in Devi theatre Madurai.
Thanks.
Shivaji Mohan
Bookmarks