-
2nd May 2012, 12:54 PM
#11
Moderator
Platinum Hubber
ஏண்டா நீ சும்மா அண்ணா நகர்ல ஒரு ரவுண்டு சுத்தறதுக்கு, நெய்வேலில சுரங்கம் வெட்டி நிலக்கரி எடுத்து அதை நெருப்பாக்கி, பிலாய் உருக்குச்சாலைல இரும்பு வாங்கி அதுல இஸ்த்ரிபெட்டி செஞ்சு, மேட்டுப்பாளையம் வெஸ்கோ மில்ல ரேயான் நூல் வாங்கி, அதை ஒருத்தன் நைஞ்சு, ஒரு டைலர் தைச்சு, அதை நான் தேய்ச்சு குடுத்தா நீ சும்மா அண்ணா நகரை ஒரு ரவுண்ட் சுத்திட்டு வருவே.. நம்ம இந்தியப் பொருளாதாரத்துக்கு இது தாங்குமா
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
2nd May 2012 12:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks