-
8th May 2012, 07:54 AM
#3261
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் சகோதரர் பற்றிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களுடைய கருத்துக்களை வெளியிட்டு தங்களுடைய சேமிப்பின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தனக்கென வங்கி கணக்கினைக் கூட வைத்துக்கொள்ளாத, ராமனுக்கேற்ற லட்சுமணன் போல் வாழ்ந்த சண்முகம் அவர்களைப் பற்றிய சிறப்பினை எடுத்துக் கூறி அவரைத் தம்பியாகப் பெறுவதற்கு நடிகர் திலகம் பெரும் பேறு செய்துள்ளார் என்பதனை உணர்தியுள்ளீர்கள். இன்றைக்கு நடிகர் திலகத்தை நாம் போற்றுகிறோம் என்றால் அவர் தன் குடும்பத்தை சுயநலத்தை மறந்து தொழிலில் முழு ஈடுபாட்டுடன் நடித்தது தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் நிச்சயம் இறைவன் நடிகர் திலகத்திற்கு அந்த வரமும் அளித்தான். அப்படி நடிகர் திலகம் எனும் கலைஞனைக் கண்ணெனப் போற்றிப் பேணி நமக்களித்தவர்கள் நடிகர் திலகத்தின் துணைவியாரும், நடிகர் திலகத்தின் சகோதரரும். இவர்கள் இருவரும் தங்களை முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து பணியாற்றியதால் தான் இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நாம் பெற முடிந்தது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு பதிவிட்ட தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
8th May 2012 07:54 AM
# ADS
Circuit advertisement
-
8th May 2012, 08:04 AM
#3262
Junior Member
Newbie Hubber
திரு பம்மலார்,ராகவேந்தர் சார்,
என்னுடைய வெளிப்படையான சில பதிவுகளை, சிலர் தனக்கு சாதகமாக திரித்து விட்டார்கள். ராமனுக்கு இலக்குவன்,பரதன் போல்,நடிகர் திலத்திற்கு
திரு சண்முகம் என்று எல்லோருக்கும் தெரியும்.அவரது நிர்வாக மேன்மை ஊரறிந்த உண்மை.
-
8th May 2012, 09:44 AM
#3263
Senior Member
Seasoned Hubber
Pammalar sir thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks
Dear Pammalar sir,
Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks
I would like to keep say thanks for your valuable information about our NT and Shri Shanmugam. I have seen NT always remembers Shri Shanmugam contribution for his achievement and success and particularly in Prabhu's "Aruvadai Naal" audio cassette he highly praised about Shanmugam. When ever we praise our NT, it is our duty to praise Shri Shanmugam also.
Thanks again,
Sathish
-
8th May 2012, 09:19 PM
#3264
Junior Member
Junior Hubber
Dear Pammalar sir,
You have published rarely matters about THALAIVARIN THAMBI Shanmugam. This is good information for us.
-
9th May 2012, 01:15 AM
#3265
Senior Member
Veteran Hubber
தூத்துக்குடி 'கேஎஸ்ஜி' திரையரங்கில், 5.5.2012 சனிக்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்" வெற்றிநடைபோட்டு வருகிறது.
இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
9th May 2012, 01:21 AM
#3266
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் சகோதரர் பற்றிய முக்தா ஸ்ரீநிவாசன் அவர்களுடைய கருத்துக்களை வெளியிட்டு தங்களுடைய சேமிப்பின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தனக்கென வங்கி கணக்கினைக் கூட வைத்துக்கொள்ளாத, ராமனுக்கேற்ற லட்சுமணன் போல் வாழ்ந்த சண்முகம் அவர்களைப் பற்றிய சிறப்பினை எடுத்துக் கூறி அவரைத் தம்பியாகப் பெறுவதற்கு நடிகர் திலகம் பெரும் பேறு செய்துள்ளார் என்பதனை உணர்தியுள்ளீர்கள். இன்றைக்கு நடிகர் திலகத்தை நாம் போற்றுகிறோம் என்றால் அவர் தன் குடும்பத்தை சுயநலத்தை மறந்து தொழிலில் முழு ஈடுபாட்டுடன் நடித்தது தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் நிச்சயம் இறைவன் நடிகர் திலகத்திற்கு அந்த வரமும் அளித்தான். அப்படி நடிகர் திலகம் எனும் கலைஞனைக் கண்ணெனப் போற்றிப் பேணி நமக்களித்தவர்கள் நடிகர் திலகத்தின் துணைவியாரும், நடிகர் திலகத்தின் சகோதரரும். இவர்கள் இருவரும் தங்களை முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து பணியாற்றியதால் தான் இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நாம் பெற முடிந்தது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு பதிவிட்ட தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
தங்கள் பதிவில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நூறு சதம் உண்மை, ராகவேந்திரன் சார். பாராட்டுக்கு நன்றி..!
-
9th May 2012, 01:23 AM
#3267
Senior Member
Veteran Hubber

Originally Posted by
goldstar
Pammalar sir thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks
Dear Pammalar sir,
Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks
I would like to keep say thanks for your valuable information about our NT and Shri Shanmugam. I have seen NT always remembers Shri Shanmugam contribution for his achievement and success and particularly in Prabhu's "Aruvadai Naal" audio cassette he highly praised about Shanmugam. When ever we praise our NT, it is our duty to praise Shri Shanmugam also.
Thanks again,
Sathish
தங்களின் பாராட்டுக்கும், நன்றிகளை வெள்ளம் போல் வழங்கியமைக்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகள், கோல்ட்ஸ்டார் சதீஷ்.
குறிப்பு:
தாங்கள் தெரிவித்த மொத்த நன்றிகள் : (10 + 168 + 2) = 180.
-
9th May 2012, 01:27 AM
#3268
Senior Member
Veteran Hubber

Originally Posted by
BALAA
Dear Pammalar sir,
You have published rarely matters about THALAIVARIN THAMBI Shanmugam. This is good information for us.
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள், பாலா சார்..!
-
9th May 2012, 01:51 AM
#3269
Dear Pammalar Sir,
We all knew how much our NT loved his brother Shanmugam and how much he grieved on the loss of his devoted brother at an early age, this article by Muktha Srinivasan tells us all.
Thanks again for the great information.
ANM
-
9th May 2012, 02:01 AM
#3270
Senior Member
Veteran Hubber

Originally Posted by
anm
Dear Pammalar Sir,
We all knew how much our NT loved his brother Shanmugam and how much he grieved on the loss of his devoted brother at an early age, this article by Muktha Srinivasan tells us all.
Thanks again for the great information.
ANM
Thank You Very Much, Mr. Anand..!
Bookmarks