-
9th May 2012, 03:58 AM
#201
Member
Regular Hubber
அபிநயசரஸவதி சரோஜாதேவியின் தங்கமான நடிப்பில் மலலவரும் தங்கமலர்
this film released in 1969
In this film sarojadevi gave excellent performance
-
9th May 2012 03:58 AM
# ADS
Circuit advertisement
-
13th May 2012, 07:23 AM
#202
Administrator
Platinum Hubber
absolute style by both Nadigar Thilagam and Abhinaya Saraswathy!
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
14th May 2012, 06:37 AM
#203
Junior Member
Junior Hubber
காலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி
ஒவ்வொரு காலமும், தன் கால மக்களுக்கு எவ்வளவுதான் இடரும் துயரும் தந்தாலும், அது அவர்களுக்கு விசேஷமான சந்தோஷத்தையும் பரவசத்தையும் தரத் தவறுவதில்லை......
தமிழ்த் திரையுலகில் “குணவதிக்குக் குணவதி, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்ற பிம்பத்தை முதன்முதலாக பரிபூரணமாகக் கட்டமைத்தவர் சரோஜாதேவி இவருடைய குணவதி பிம்பம் எல்லாப் படங்களிலும் நாயகிக்கே உரிய பாங்கோடு புலப்படும் என்றாலும் மிக எளிய உதாரணமாக, கல்யாணப் பரிசு, பாலும் பழமும் என்ற இரு படங்களை நினைவுகூரலாம். தியாகத்தில் சுடரும் இருவேறு பாத்திரங்களில் வெளிப்படும் இவருடைய நடிப்பும் முக அபிநயங்களும் அலாதி யானவை. பரிவும் பாசமும், பாந்தமும் பரிபக்குவமும் உடல் மொழியில் கனிந்திருக்கும்.
பேதமையிலிருந்து பரிபக்குவம் வரையான எல்லைகளில் சஞ்சாரம் செய்யும் இவருடைய முகமொழி வசீகரமானது. காதல் பெண்ணாக வாழும்போது வெளிப்படும் குறும்பும் குதூகலமும், ஒயிலும் ஒய்யாரமும், நளினமும் நாணமும், செருக்கும் மிடுக்கும், கனிவும் காதலும் நம்மைப் பரவசப்படுத்து பவை. மனைவியாக வரும்போது பாசமும் நேசமும், பரிவும் பாந்தமும், எழிலும் எளிமையும் வெகு சுபாவமாக வெளிப்படும்.
சரோஜாதேவியின் உடல் வனப்பு இயல்பிலேயே அலாதியான கவர்ச்சி கொண்டது. அவருடைய முன்னழ கின் ஈர்ப்பும், முக அழகின் நயங்களும் எவரையும் சுண்டியிழுத்து சொக்க வைப்பவை. அவருடைய பின்னழகு விசேஷமானது. சோழர்காலச் சிற்பங்களின் லாவண்யம் கொண்டது. தமிழ்ச் சமூகம் பின்னழகின் மகத்துவத்தை அறிந்து கொண்டதும், அந்த அறிதலின் வழி ஆனந்தப்பட்டதும் இவருடைய வருகைக்குப் பின்னர்தான். பாடல் காட்சிகளில் இவர் ஒயிலாகவும் மிடுக்காகவும் நடக்கும்போது கேமரா பின்னாலிருந்து தொடரும் மாயமும் நிகழ்ந்தது. அதுவரை, எந்தக் கதாநாயகியின் பின்னாலும் கேமரா இப்படி ஆனந்தக் கூத்தாடி அலைந்ததில்லை.
காதல் பாடல் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கும்போது, காட்சியின் ஏதோ ஒரு தருணத்தில், நாணத்தை வெளிப்படுத்தும் விசேஷ அம்சமாக, இவர் தோள்களை சற்றே குன்னி சில எட்டுகள் எடுத்து வைப்பார். அப்போது அவர் முகம் நாணத்தில் மலர்ந்திருக்கும். உடல், வனப்பில் ஜொலித்திருக்கும். நம் மனம் பரவச அலைகளில் மிதந் திருக்கும். பாடல் காட்சி வீட்டுக்குள் நிகழும்போது, அதன் ஏதோ ஒரு தருணத்தில், படுக்கையில் குப்புறப் படுத்தபடி, இரு கால்களையும் மேலும் கீழுமாக ஆட்டுவார். நம் மனம் கிறுகிறுக்கும்.
ஆக அன்றைய வாலிபர்களை இவர் வசப்படுத்தியதிலும், கிறங்க வைத்ததிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேசமயம் அன்றைய மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் இவர் மனதளவில் அழகிய சிநேகிதியாக இருந்தார். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார்.
........
இன்றும்கூட, ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தவறாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவ்வகையில் என் வாழ்வில் பெரும் பங்கு வகிக் கின்றன. குறைந்தது நான்கைந்து சரோஜாதேவி பாடல்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நாளின் இடைப்பட்ட பொழுதுகள் எப்படிப் போனலும், நாள் அழகாகப் புலரவும், இரவு அமைதியாகத் துயிலவும் இவை இதமாக இருந்து கொண்டிருக்கின்றன.
என்னளவில் சரோஜாதேவி, காலம் பரிசளித்த பெறுமதி வாய்ந்த கொடை.!
to read full article click below link
http://www.goldentamilcinema.net/sar...icle_10-11.htm
-
15th May 2012, 03:08 PM
#204

Originally Posted by
NOV
absolute style by both Nadigar Thilagam and Abhinaya Saraswathy!
What a wonderful performance of their love feelings, expression with soft and emotion by sivagi and abinaya saraswathy . no one can't beet them
any one can talk with action but facial expression only few can do, sivaji and sarojadevi are the no one in that field
-
19th May 2012, 07:17 PM
#205
Junior Member
Junior Hubber
-
28th July 2012, 09:22 PM
#206
Junior Member
Junior Hubber
Which film you like most that acted by sarojadevi ( not only her acting talent) in some film her actng talent is excellen but u may like most some other films for example Kulavelkku her performance is super but her role sady for the whole film her arden fans not like so much that type of film
-
28th July 2012, 09:23 PM
#207
Administrator
Platinum Hubber
edhai sollradhu, edhai viduradhu?
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
28th July 2012, 09:31 PM
#208
Junior Member
Junior Hubber
that means u like all her films but some films like most
for me the first place goes to Paalum Palamum or Thamarei nenjam these fims i have seen more than 40 times inclding theatre and dvd
-
30th July 2012, 10:18 AM
#209
Senior Member
Veteran Hubber

Originally Posted by
bsriharsha2000
Which film you like most that acted by sarojadevi ( not only her acting talent) in some film her actng talent is excellen but u may like most some other films for example Kulavelkku her performance is super but her role sady for the whole film her arden fans not like so much that type of film
anbE vaa....
I loved her subtle and cute portrayal of egoistic lady love. Her pretty eyes would mirror all conficting emotions with a right balance.
-
30th July 2012, 10:21 AM
#210
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Shakthiprabha
anbE vaa....
I loved her subtle and cute portrayal of egoistic lady love. Her pretty eyes would mirror all conficting emotions with a right balance.
Adhuvum in the scene with Asokan & thalaivar in the hotel here subtle emotions . Yaar ange ayiram porkasugal kondu vaa
Bookmarks