-
15th May 2012, 04:30 AM
#791
Senior Member
Veteran Hubber
I did not read Stardust's post. But, see - Both the points are same
perumbaalaana makkaL appadidhaan uNarndhu irukkiraargaL!
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
15th May 2012 04:30 AM
# ADS
Circuit advertisement
-
15th May 2012, 05:37 AM
#792
Senior Member
Diamond Hubber
venkit... kamal manasula krishnasamy'nra character enna pannakkodumnu nenacharo... adha padatthula seyya vechirukkaar... avar epdi andha madhiri nenakkalaamnu kaetta epdi... avaroda freedotthula naama thalayidakkoodaadhu... avaroda enna ottam apdi irukkadhaala dhaan avar kamal.
-
15th May 2012, 06:47 AM
#793
Moderator
Platinum Hubber

Originally Posted by
வெங்கிராம்
அங்கங்களை இழப்பது/ தியாகம் செய்வது என்னைப் பொறுத்த வரையில் (நான் பார்த்து வரும் (கற்பனை) உலகத்தில்) இயல்புத்தன்மைக்கு ஒத்துவராத ஒன்றாக தென்படுகிறது. கிருஷ்ணசாமியோடு பகிர்ந்து கொண்ட இதுவரை துன்பங்கள்/வருத்தங்கள் போதாது என இதுவுமா? என்ற அயற்சிதான் மேலோங்குகிறது ஒரு ரசிகனாக எனக்கு!
வெங்கி, படத்தின் முக்கியமான படிமத்தை மிக தட்டையாக உள்வாங்கியிருக்கிறீர்கள். இது ஒரு சோகத் திணிப்பு அல்ல. விளக்க முயல்கிறேன்.
யோக்கியன்-அயோக்கியன் பற்றி முத்துசாமி வீட்டில் நடக்கும் உரையாடல் முக்கியமானது. சமுதாயத்தைக் கேள்வி கேட்கும் துணிவு, உரிமை யாருக்கு உண்டு என்பதைப் பேசும் காட்சி இது. அடுத்தவனை விட யோக்கியன் என்றுதான் சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, absolute scaleல் சொல்லிக்கொள்ள முடியாது என்று முத்துசாமி, கிருஷ்ணசாமியை வாயடைக்க வைக்கிறார்.
அந்த வசனம் Voice-overஆக வரவர அடுத்த காட்சி பஞ்சாபகேசனும், கிருஷ்ணசாமியும் நேப்பியர் பாலத்தில் நடந்து வருகிறார்கள். வயது மரியாதையைக் கூட ஒரு கணம் மறந்து, பஞ்சாபகேசனை, "குடலை அறுக்கும்" துர்நாற்றம் வீசும் கூவத்தை நுகரச் சொல்கிறான் கிருஷ்ணசாமி.
'லஞ்சம் குடுக்கவில்லை என்றால் இன்னின்ன இழப்புகள் ஏற்படும் என்றாலும் ஏற்கத் தயார் என்று சொல்பவன் தான் கேள்விகேட்க தகுதியானவன். 'வேறு வழியில்லை' என்று சொல்லி, கொடுத்துவிட்டு, 'அநியாயம் பண்றாங்களே' என்று முனகுபவனுக்கும், ex-post சீற்றம் கொண்டு பொங்குபவனுக்கும் அந்த உரிமை கிடையாது. தனிமனித இழப்புகள் இல்லாமல் பிரச்சனைகளுக்கு தீர்வை எதிர்பார்ப்பது வேடிக்கையானது' என்பது தான் கமல் முன்வைக்கும் கருத்து.
சமுதாயத்துக்கும் தனி மனிதனுக்குமான உறவு என்ன? தன் வசதிக்காக அதை பயன்படுத்துகிறான். தன் அழுக்கைக் களைந்து அதில் எரிந்து சுத்தம் எய்த நினைக்கிறான். இதில் கங்கை-கூவம் இரண்டும் ஒன்று. கூவத்தின் துர்நாற்றம் நிதர்சனம், என்பது தான் வித்தியாசம். கங்கையின் முங்கி பாவத்தை களைவது என்பது என்ன? நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு இது போல 'வெளியிலிருந்து' வரும் என்ற எதிர்பார்ப்பு. தெய்வாதீனமாக நம்மைச் சுற்றி உள்ள அசிங்கங்கள் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு.
வெங்கடாசலத்தை கொலை செய்ய நெருங்கும்போது கூட, அது தனிநபர் பழிதீர்க்கும் செயலாக இல்லை என்பதை அந்த காட்சியின் வசனங்கள் தெளிவுபடுத்தும். கிருஷ்ணசாமியின் கோபம் ஒரு சமுதாயக்கோபம். அதுவே நம்மை அடுத்த காட்சியை உள்வாங்கத் தயார்படுத்துகிறது.அதன்பிறகு நடக்கும் காட்சி ஒற்றை அர்த்தத்தைத் தாண்டி உயர்ந்து நிற்கிறது.
தன்னளவில் கிருஷ்ணசாமி ஏற்றுக்கொண்ட இழப்பு ஒரு badge of honor. (வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ). மேற்சொன்ன எல்லாவற்றிற்குமான குறியீடாகி, திரைப்படத்தையே அடுத்த தளத்துக்கு உயர்த்துகிறது அந்த முடிவுக் காட்சி. அக்காட்சி வெறும் சோகத் திணிப்பு அல்ல.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
15th May 2012, 06:50 AM
#794
Administrator
Platinum Hubber
An Innocent Man + Hardcore = Mahanadhi?
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th May 2012, 06:52 AM
#795
Moderator
Platinum Hubber
btw வெங்கி, அதெல்லாம் நம்புற மாதிரி இருக்க தேவல்ல-ன்னு சிலர் சொல்லுவாங்க. எனக்கு அதுல நம்பிக்கை இல்லைன்றது முன்னொரு விவாதத்துலேர்ந்து உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 'நம்பகத்தன்மை எனக்கு ரொம்ப முக்கியம் தான்'. அந்த அளவுல உங்களுக்கு 'நம்பும்படியா இல்லை'ன்னா அதுக்கு நான் எதிர்வாதம் செய்ய விரும்பலை. நம்பகத்தன்மை எதிர்பார்க்கக் கூடாதுன்னு எல்லாம் சொல்லவே மாட்டேன்.
ஆனா அந்த எதிர்பார்ப்புல காட்சியோட கவித்துவ அழகை தவறவிட்டுரக்கூடாது'ன்றதுக்காக சொன்னேன்.
மத்தபடி நம்பகத்தன்மை எல்லாம் கறாரா எதிர்பார்க்க வேண்டியதுதான்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
15th May 2012, 07:07 AM
#796
Senior Member
Diamond Hubber
Kai vetting idea could have been lifted from Yul Brynner's The Ultimate Warrior. athayE antha kAlattula criticise pannAngga.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
15th May 2012, 07:54 AM
#797
Moderator
Diamond Hubber

Originally Posted by
P_R
இதில் கங்கை-கூவம் இரண்டும் ஒன்று. கூவத்தின் துர்நாற்றம் நிதர்சனம், என்பது தான் வித்தியாசம். கங்கையின் முங்கி பாவத்தை களைவது என்பது என்ன? நம் பிரச்சனைகளுக்குத் தீர்வு இது போல 'வெளியிலிருந்து' வரும் என்ற எதிர்பார்ப்பு. தெய்வாதீனமாக நம்மைச் சுற்றி உள்ள அசிங்கங்கள் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு.
Do you know that Kamal initially wrote the daughter-rescue scene to be set in Varanasi? He later changed it to Kolkatta as he felt the business is more in your face there.
-
15th May 2012, 08:27 AM
#798
Senior Member
Veteran Hubber
Wonderful discussion. Thanks for the posts PR and thanks Stardust for triggering this
"Yeah, well, you know, that's just, like, your opinion, man"
-
15th May 2012, 08:36 AM
#799
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
அங்கங்களை இழப்பது/ தியாகம் செய்வது என்னைப் பொறுத்த வரையில் (நான் பார்த்து வரும் (கற்பனை) உலகத்தில்) இயல்புத்தன்மைக்கு ஒத்துவராத ஒன்றாக தென்படுகிறது. கிருஷ்ணசாமியோடு பகிர்ந்து கொண்ட இதுவரை துன்பங்கள்/வருத்தங்கள் போதாது என இதுவுமா? என்ற அயற்சிதான் மேலோங்குகிறது ஒரு ரசிகனாக எனக்கு!
இது தான் தீர்வு என்பது போல சொல்லப்பட்டதாக தெரியவில்லை ..அது ஒரு நிகழ்வு . இதுவரை நிகழ்ந்த துன்பங்கள் போதாதா என ஆற அமர உட்கார்ந்து யோசிக்கும் நிலையில் கிருஷ்ணசாமி அப்போது இல்லை.
-
15th May 2012, 09:40 AM
#800
Moderator
Platinum Hubber
nanRi. B(K), karuththugaL sollunga.
Just watched the Napier Bridge scene again. I feel like Sundarapurushan Vadivelu overwhelmed by the bounty he discovers in the house he enters to burgle: ada pOngadA!
Panchapakesan: appo edhirkaalam?
Krishnaswami:
enna irukku Iyeru
BGM: kazhai koothaadi music starts
ennayyA viLAdureenga. ivvaLavu brilliance-ku chinna vayasulayE pazhakki vittuttA, appuRam piRkaalaththula edhuyyA pudikkum
And just as I was thinking that...
Kamal: enakku indha manushanga mEla irundha nambikkaiyE pOyiduchchu aiyarE
background voice of maNNAngatti announcing his show
It is beyond me, why it is even a debating point that he is the best Tamil filmmaker ever.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks