View Poll Results: Which is your favorite Kamal Haasan film

Voters
99. You may not vote on this poll
  • Anbe Sivam

    20 20.20%
  • Salangai Oli

    11 11.11%
  • Nayagan

    7 7.07%
  • Aboorva Sagodharargal

    12 12.12%
  • MMKR

    8 8.08%
  • Thevar Magan

    15 15.15%
  • Guna

    8 8.08%
  • Mahanadhi

    8 8.08%
  • Hey Ram

    4 4.04%
  • Virumaandi

    6 6.06%
Results 1 to 10 of 1224

Thread: Sindhanai Selvar Dr.Kamal HaasaR - favourite movies,scenes 2

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சத்யா.. நீங்க ஒரு சூழ்நிலையைச் சொல்லி இதில் இப்படித்தான் எதிர்கொள்ள முடியும் என விளக்கம் கொடுக்கிறிங்க. கமல் என்ற படைப்பாளி இதுபோன்ற சூழ்நிலைக்கே கிருஷ்ணசாமி பாத்திரத்தை கொண்டு சென்றிருக்கவேண்டாம் எனச் சொல்கிறேன் நான். அங்கங்களை இழப்பது/ தியாகம் செய்வது என்னைப் பொறுத்த வரையில் (நான் பார்த்து வரும் (கற்பனை) உலகத்தில்) இயல்புத்தன்மைக்கு ஒத்துவராத ஒன்றாக தென்படுகிறது. கிருஷ்ணசாமியோடு பகிர்ந்து கொண்ட இதுவரை துன்பங்கள்/வருத்தங்கள் போதாது என இதுவுமா? என்ற அயற்சிதான் மேலோங்குகிறது ஒரு ரசிகனாக எனக்கு!
    Last edited by venkkiram; 15th May 2012 at 03:17 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •