-
16th May 2012, 12:53 PM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
thellavaari
கடமைக்காக.. வேற ஒரு திரியில (அவரும் நம்மாளு தான்) நம்மாள பத்தி நம்ம மக்கள் ஒரு கருத்து பேசிட்டிருக்காங்க..
//
Quote Originally Posted by littlemaster1982 View Post
GM started to demand this from Ullatthai Alli Thaa. Gentleman released quite earlier than that.
irukkalaam... but gentleman'layum ketrukkalaam illaya... being shankar a newbie..
//
இதை பத்தி அங்க சொல்றதவிட இங்க சொல்லலாம்னு ...
ஜென்டில்மேன் படத்துல ஹீரோ அர்சுனுக்கு 7 லட்சம் சம்பளம் நம்ம அண்ணனுக்கு 40ல சம்பளம்.. வாங்கின தேதிய வீணாக்க வேணம்னு பாட்டு சீன்ல ரொம்ப கம்பெள் பண்ணி ஆடவிட்டுட்டாங்க.. அண்ணன் இந்த ரெண்டு நாள்ல இன்னொரு படம் பாதி வேல முடிச்சிருப்பேன்னு சலிச்சிகிட்டதெல்லாம் நடந்துச்சு.. மறுபடி சங்கர் ஜீன்ஸுக்கு 40 நாள் தொடர்ச்சியா கேட்டப்போ. அந்த நேரத்துல நம்மள நம்பி இருக்கிற நாலஞ்சு படத்த நான் முடிச்சிருவேன்னு ஒதுங்கிட்டாரு
- இதுக்கெல்லாம் ஃப்ரூப் குடுங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது.. அன்னைக்கு தீவிர டிஸ்ட்ரிப்யூட்டரா இருந்த குடும்பத்து ஆளு.. இன்னைக்கும் இருக்கோம்.. ஆனா அவ்ளோ தீவிரமா இல்ல.. <period>
இதெல்லாம் இங்க ஏன் சொல்றோம்ன்னா.. இதென்னா பெருமையா.. இல்ல.. நம்ம கடமை

wow.. pls keep sharing such info. I have no doubt that this thread (the series of threads) is the best repository for GM across the internet. I doubt if anybody will ever write a book on aNNan, but if ever that happens these threads will be a big source.
-
16th May 2012 12:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks