-
20th May 2012, 01:35 AM
#11
Senior Member
Diamond Hubber
திருநாகேஸ்வரம் என்ற ரயில் நிலைய கான்கிரிட் பலகையை தனியாக படம் பிடித்து காட்டியிருக்கத் தேவையில்லை. காவிரி டெல்டாவில் எதோ ஒரு ஊராக இருந்துட்டு போகட்டுமே! ஆனால் அந்தப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டிருக்கும்! எனக்கென்னமோ ஊர் பெயர் மட்டும் தெரிந்தால் போதாது! தமிழக இந்தி எதிர்ப்பையும் வெளிச்சம் போட்டு காட்டனும் என நினைத்திருக்கிறார் கமல் எனத் தோன்றுகிறது. ஏனெனில் பெரும்பாலான தமிழ்ப் பட ரயில் நிலைய பலகைகளில் தார் போட்டு அழிக்கப்பட்ட இந்தி எழுத்துக்களை காணமுடியாது!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
20th May 2012 01:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks