"வீரபாண்டிய கட்டபொம்மன்" பதிவுகளில் வானம் பொழியாமல் இருக்குமா...
பூமி விளையாமல் இருக்குமா...
இதோ..
போர் முரசு ஒலிக்க கட்டபொம்மனின் ஆணை...
"நீல வானிலே செந்நிறப் பிழம்பு"...
சிங்கத் தமிழரின் சிம்மக்குரல் கர்ஜனை
வீர பாண்டிய கட்டபொம்மனின் அற்புத பாடல்கள் வீடியோக் காட்சிகளாக.
"டக்கு டக்குன்னு அடிக்கடி"...
"சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே"...
"வெற்றி வடிவேலனே"....
நன்றி: youtube இணையதளம்.
அன்புடன்,
வாசுதேவன்.








Bookmarks