-
28th May 2012, 04:41 AM
#11
Moderator
Platinum Hubber
சரித்திர காலத்துல முந்நூறு சம்சாரம், நாநூறு சம்சாரம்னு வச்சிருந்தானுக...அவனுகள பூப்போட்டு கும்புட்டீங்க.இப்பொ சின்னவீடு, பெரிய வீடு, அப்பார்ட்மெண்டு, ப்ளாட்டுன்னு வச்சிருக்கானுக. இவனுகெல்லாம் உங்களுக்கு பெரிய மனுஷனுக.நான் ஏதோ பாவம் போற இடத்துல உடுக்கடிச்சு ஊருக்கொண்ணுன்னு ஒரு மூணு கொண்டுவந்து வச்சிருக்கேன். இதுக்கே என்னை தேங்காயால அடிக்கிறேன்றீங்களே..அப்பொ அவனுகள எல்லாம் என்ன தென்னைமரத்தைப் புடிங்கிட்டாடா அடிப்பீங்க?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
28th May 2012 04:41 AM
# ADS
Circuit advertisement
Bookmarks