-
30th May 2012, 02:02 AM
#3641
Senior Member
Veteran Hubber

Originally Posted by
tacinema
Pammalar / Vasudevan,
Amazing details about VKPB. அப்படியே கொஞ்சம் VKPB re-release ரெகார்டையும் இங்கே சொல்லிடுங்க.
Regards
பாராட்டுக்கு நன்றி, Mr. tac..!
ரிலீஸ் மேளா கொண்டாட்டங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் பற்றிய விவரங்களை, சாதனைகளை, "பராசக்தி"யிலிருந்தே தொடங்கிச் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது. எனினும், தங்கள் விருப்பத்திற்கேற்ப, "வீரபாண்டிய கட்டபொம்மன்" குறித்த ஒரு ரீ-ரிலீஸ் ஆவணம்:
1959-ல் முதல் வெளியீட்டில், வெள்ளிவிழா கொண்டாடிய அதே (உங்கள்)மதுரை 'நியூசினிமா' திரையரங்கில், சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ல் மீண்டும் வெளியாகி சக்கைபோடு போட்ட இக்காவியத்தின் 'இன்று முதல் [7.4.1989]' விளம்பரம்:
வீரத்திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்"
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 7.4.1989

பக்தியுடன்,
பம்மலார்.
-
30th May 2012 02:02 AM
# ADS
Circuit advertisement
-
30th May 2012, 02:17 AM
#3642
Senior Member
Veteran Hubber

Originally Posted by
HARISH2619
Dear raghavendra sir,
many many happy returns of the day,may your mother bless you from the heaven.
Dear pammal sir,
soooopppperrrrr.
Thanks for your praise, Senthil Sir..!
-
30th May 2012, 02:30 AM
#3643
Senior Member
Veteran Hubber
Dear M.Gnanaguruswamy Sir,
Hats Off to you for the Photo Mela...!!!
Warm Wishes & Regards,
Pammalar.
-
30th May 2012, 02:33 AM
#3644
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Mahesh_K
இந்த விஷயத்தில் பம்மலார் அவர்களின் கேரக்டர் மீண்டும் ஒரு முறை வெளிப்படுகிறது.
எளிதில் சரி பார்க்க முடியாத, 50 வருடத்துக்கு முந்தைய தகவல் தானே என்று இருந்துவிடாமல் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார் . நடிகர் திலகத்திடம் நாம் கண்ட இந்த வெளிப்படையான தன்மை அவரது தொண்டரிடமும் தொடர்கிறது .
அவரது நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.
தங்களின் உயர்ந்த பாராட்டுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள், மகேஷ் சார்..!
-
30th May 2012, 02:35 AM
#3645
Senior Member
Veteran Hubber
அரிய புகைப்படங்களுக்கு அன்பான பாராட்டுக்கள், பாலா சார்..!
-
30th May 2012, 03:04 AM
#3646
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
இசைத்தட்டு விளம்பரம் : The Hindu : 14.8.1959
[திரைக்கதை-வசனம் மற்றும் பாடல்கள் அடங்கியது]

கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
30th May 2012, 03:48 AM
#3647
Senior Member
Veteran Hubber
-
30th May 2012, 04:09 AM
#3648
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
விஸ்வநாத நாயக்குடு (தெலுங்கு)
[1.5.1987 - 1.5.2012] : 26வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம்

குறிப்பு:
"விஸ்வநாத நாயக்குடு", ஆந்திராவில் 100 நாட்களைக் கடந்து ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
30th May 2012, 06:20 AM
#3649
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்
கட்டபொம்மன் திரைக் காவியத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விளம்பரம், 1989ல் மறு வெளியீட்டு விளம்பரம், விஸ்வநாத நாயக்கடு அரிய நிழற்படம் என சக்கைப் போடு போட்டு பின்னுகிறீர்கள். பாராட்டுக்கள். சூப்பர்.....
-
30th May 2012, 06:22 AM
#3650
Senior Member
Seasoned Hubber
டியர் பாலகிருஷ்ணன் சார்,
தங்களுடைய அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Bookmarks