-
31st May 2012, 12:51 AM
#3681
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
காவிய விமர்சனம் : தென்னகம் : 1959

கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
31st May 2012 12:51 AM
# ADS
Circuit advertisement
-
31st May 2012, 02:08 AM
#3682
Senior Member
Veteran Hubber
-
31st May 2012, 02:36 AM
#3683
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
மணமகன் தேவை
[17.5.1957 - 17.5.2012] : 56வது ஆரம்ப தினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 17.5.1957

பக்தியுடன்,
பம்மலார்.
-
31st May 2012, 03:10 AM
#3684
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
ராஜபக்தி
[27.5.1960 - 27.5.2012] : 53வது ஆரம்ப தினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம் : தினமணி : 27.5.1960

பக்தியுடன்,
பம்மலார்.
-
31st May 2012, 04:33 AM
#3685
Senior Member
Veteran Hubber
-
31st May 2012, 05:12 AM
#3686
Senior Member
Veteran Hubber
-
31st May 2012, 05:30 AM
#3687
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பலே பாண்டியா !
[26.5.1962 - 26.5.2012] : பொன்விழா ஆண்டு நிறைவு : 51வது ஆண்டு துவக்கம்
பொக்கிஷப் புதையல்
காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1962


பக்தியுடன்,
பம்மலார்.
-
31st May 2012, 05:58 AM
#3688
Senior Member
Diamond Hubber
Bale pandiya just 49 days ?
-
31st May 2012, 06:09 AM
#3689
Junior Member
Junior Hubber
திரு. பம்மலார் அவர்களுக்கு,
கர்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் செய்த சாதனைப் பட்டியலை ஆனித்தரமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் அந்த திரைப்படம் முதல் வெளியீட்டில் சரியாக போகவில்லை என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாளடைவில் அதுவே உண்மையாகிவிடும். எனவே அந்த குறையை தாங்கள் தான் போக்கவேண்டும்.
நட்புடன்,
-
31st May 2012, 07:22 AM
#3690
Senior Member
Diamond Hubber
Bookmarks