- 
	
					2nd June 2012, 09:57 AM
				
					#3731
				
				Senior Member
			
				Diamond Hubber
			
							கலைஞர் அவர்களின் பிறந்த நாள் (June 3, 1924) சிறப்பு நிழற்படம் 
 
						Last edited by vasudevan31355; 2nd June 2012 at 10:02 AM.
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
- 
		
							2nd June 2012 09:57 AM
						
							 # ADS
						
						Circuit advertisement
					
- 
	
					2nd June 2012, 11:35 AM
				
					#3732
				
				Senior Member
			
				Veteran Hubber
			
							அன்புள்ள பம்மலார் அவர்களே,
 
 தங்களின் பதிவுகள் அனைத்தும் கற்கண்டாய் இனிக்கின்றன. காலத்தால் அழியாத கல்வெட்டுக்களாக திகழ்கின்றன.
 
 கர்ணன், முதல் வெளியீட்டிலேயே மாபெரும் வெற்றிகளைக்குவித்தார் என்பத்ற்கான ஆதாரங்கள் யாராலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத, மறைக்க முடியாதவையாகும். (இருப்பினும் நடிகர்திலகத்தின் புதல்வரே இவைபற்றி தீர அறிந்துகொள்ளாமல் ஏனோதானோவென்று பிரபல பத்திரிகைகளில் பேட்டியளிப்பதும், அதில் குறிப்பிட்ட வாசகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குமுதம் பத்திரிகை பிரசுரித்திருப்பதும் மனதை வலிக்கச்செய்தது. இனி எத்தனை பேர் 'பிரபுவே சொல்லிவிட்டார்' என்று கூறிக்கொண்டு கிளம்பபப் போகிறார்களோ தெரியவில்லை).
 
 கலைஞரின் பிறந்தநாள் பரிசாக, முரசொலி வரலாற்று ஏடுகளையே நீங்கள் பிரசுத்திருப்ப்தன் மூலம், எந்த ஒரு நிகழ்வையும் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்ய வேண்டும் என்ற உங்கள் சீரிய செம்மையான நோக்கம் பளிச்சிடுகிறது.
 
 எஸ்.பி.சௌத்ரியை வரவேற்கத் தயாராக இருந்த எங்களுக்கு, இன்னும் மே மாதக்காவியங்கள் பதிவுசெய்ய இருப்ப்தாகவும், சாதனை 'ராஜா' வும் தொடர இருப்பதாகவும் வந்திருக்கும் உங்கள் அறிவிப்பு, மனதில் தேன் பாய்ச்சுகிறது. சௌத்ரி மெல்ல வரட்டும், மே மாத ஆவணங்கள் தொடரட்டும் என்று விரும்புகிறோம்.
 
 ஒவ்வொரு பதிவிலும் தங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது. நன்றி சொல்வதெல்லாம் சம்பிரதாயத்துக்குத்தான். தங்கள் பதிவுகள் நன்றிக்கெல்லாம் அப்பாற்பட்டவை. நமது திரியில் பெய்யும் உங்கள் அடைமழையை எந்த வானிலை ஆய்வு மையத்தாலும் கணித்துச்சொல்ல முடியாது. ரமணன் கூட திணறிப்போவார்.
 
- 
	
					2nd June 2012, 05:01 PM
				
					#3733
				
				Junior Member
			
				Senior Hubber
			
							ABOUT  KARNAN  SUCCESSS IN 1964  ORIGINAL RELEASEWell written article by pammalar raghavendran and murali sirs. We can not write further on this topic just for the reasons some body said something untrue about the 64 release karnan movie. let us not bother about these comments. being an ardent fan and follower of sivaji movies for the last 50 years I can say this strongly.  let us march towards mega event of DTS KARNAN 1OO DAYS CELEBRATIONS.
 NADIGAR THILAGAM PUGAZL VALGA VALGA AVARTHAM RASIGARGAL LONG LIVE
 
						Last edited by Subramaniam Ramajayam; 2nd June 2012 at 05:04 PM.
					
- 
	
					2nd June 2012, 06:36 PM
				
					#3734
				
				Junior Member
			
				Junior Hubber
			
							திரு. பம்மலார் அவர்களுக்கு,
 
 என் வேண்டுகோளை ஏற்று உடனடியாக பதில் பதிவிட்டமைக்கு (அதுவும் அதிகாலை 3 மணிக்கு) என் உளமார்ந்த நன்றிகள்.  இந்த ஆவணங்களைப் பார்த்த பிறகும் யாராவது கர்ணனை தோல்விப்படம் என்று சொன்னால் அவர்கள் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள்.
 
 நட்புடன்
 
- 
	
					3rd June 2012, 02:45 AM
				
					#3735
				
				Senior Member
			
				Veteran Hubber
			
							இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
 இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
 
 வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1992
  
 அன்புடன்,
 பம்மல் ஆர். சுவாமிநாதன்.
 
- 
	
					3rd June 2012, 03:07 AM
				
					#3736
				
				Senior Member
			
				Veteran Hubber
			
					  Originally Posted by  vasudevan31355  
 கலைஞர் அவர்களின் பிறந்த நாள் (June 3, 1924) சிறப்பு நிழற்படம்     
 
 தீர்க்கமான பாராட்டுக்கு திவ்யமான நன்றிகள், வாசு சார்..!
 
 1.5.1952 வியாழனன்று, சுவாமிமலையில் மிக எளிய முறையில், திருக்குறள் படித்து நடைபெற்ற நடிகர் திலகத்தின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட இந்த அபூர்வ புகைப்படத்தை இங்கே இடுகை செய்தமைக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்..!
 
- 
	
					3rd June 2012, 03:19 AM
				
					#3737
				
				Senior Member
			
				Veteran Hubber
			
					  Originally Posted by  mr_karthik  
 அன்புள்ள பம்மலார் அவர்களே,
 
 தங்களின் பதிவுகள் அனைத்தும் கற்கண்டாய் இனிக்கின்றன. காலத்தால் அழியாத கல்வெட்டுக்களாக திகழ்கின்றன.
 
 கர்ணன், முதல் வெளியீட்டிலேயே மாபெரும் வெற்றிகளைக்குவித்தார் என்பத்ற்கான ஆதாரங்கள் யாராலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத, மறைக்க முடியாதவையாகும். (இருப்பினும் நடிகர்திலகத்தின் புதல்வரே இவைபற்றி தீர அறிந்துகொள்ளாமல் ஏனோதானோவென்று பிரபல பத்திரிகைகளில் பேட்டியளிப்பதும், அதில் குறிப்பிட்ட வாசகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குமுதம் பத்திரிகை பிரசுரித்திருப்பதும் மனதை வலிக்கச்செய்தது. இனி எத்தனை பேர் 'பிரபுவே சொல்லிவிட்டார்' என்று கூறிக்கொண்டு கிளம்பபப் போகிறார்களோ தெரியவில்லை).
 
 கலைஞரின் பிறந்தநாள் பரிசாக, முரசொலி வரலாற்று ஏடுகளையே நீங்கள் பிரசுத்திருப்ப்தன் மூலம், எந்த ஒரு நிகழ்வையும் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்ய வேண்டும் என்ற உங்கள் சீரிய செம்மையான நோக்கம் பளிச்சிடுகிறது.
 
 எஸ்.பி.சௌத்ரியை வரவேற்கத் தயாராக இருந்த எங்களுக்கு, இன்னும் மே மாதக்காவியங்கள் பதிவுசெய்ய இருப்ப்தாகவும், சாதனை 'ராஜா' வும் தொடர இருப்பதாகவும் வந்திருக்கும் உங்கள் அறிவிப்பு, மனதில் தேன் பாய்ச்சுகிறது. சௌத்ரி மெல்ல வரட்டும், மே மாத ஆவணங்கள் தொடரட்டும் என்று விரும்புகிறோம்.
 
 ஒவ்வொரு பதிவிலும் தங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது. நன்றி சொல்வதெல்லாம் சம்பிரதாயத்துக்குத்தான். தங்கள் பதிவுகள் நன்றிக்கெல்லாம் அப்பாற்பட்டவை. நமது திரியில் பெய்யும் உங்கள் அடைமழையை எந்த வானிலை ஆய்வு மையத்தாலும் கணித்துச்சொல்ல முடியாது. ரமணன் கூட திணறிப்போவார்.
 
 டியர் mr_karthik,
 
 தங்களின் உச்சமான பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!
 
 தங்களின் ஆதங்கம் மிகமிக நியாயமானது. சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது சரியாகப் பேசுவார்கள் என்று நம்புவோம்....!
 
 அன்புடன்,
 பம்மலார்.
 
- 
	
					3rd June 2012, 04:38 AM
				
					#3738
				
				Senior Member
			
				Veteran Hubber
			
							Thank You, Ramajayam Sir..!
 
 மிக்க நன்றி, சிவாஜிதாசன் சார்..!
 
- 
	
					3rd June 2012, 04:41 AM
				
					#3739
				
				Senior Member
			
				Veteran Hubber
			
- 
	
					3rd June 2012, 07:13 AM
				
					#3740
				
				Senior Member
			
				Diamond Hubber
			
Bookmarks