Page 390 of 404 FirstFirst ... 290340380388389390391392400 ... LastLast
Results 3,891 to 3,900 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3891
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,

    அதிகம் பேசப்படாத இளைய தலைமுறை பற்றிய தங்கள் பதிவுக்கு நன்றி, இந்த படத்தை பல வருடம் முன்பு தூர்தர்ஷனில் பார்த்ததோடு சரி, மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3892
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அன்பு பம்மலார் சார்.

    எந்தத் தலைமுறைக்கும் பொருந்தும் அட்டகாசமான அரிதான ஆவணங்களைத் தந்து கொண்டிருக்கும் தங்களின் இளையதலைமுறை ஆவணங்களைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் விட்டேன்.

    மிக மிக மிக மிக அரிதான நடிகர் திலகத்தின் படம் இளையதலைமுறை. முதல் வெளியீட்டிற்குப் பிறகு மறு வெளியீடே இல்லை என்றுதான் நினைவு. பல பேருக்கு இந்தப்படத்தின் காட்சிகள் நினைவில் இருக்க நியாமில்லை.

    ராகவேந்திரன் சார் குறிப்பிட்டது போல அரிதான அருமையான பாடல்கள். குறிப்பாக 'கேட்டாயே ஒரு கேள்வி' பாடல்.

    இளைய தலைமுறை படப்பிடிப்புக் கட்டுரை (பொம்மை இதழ்) அற்புதம். படப்பிடிப்பை அப்படியே கண்முன் நிறுத்தும் கட்டுரை. கட்டுரையை பதிப்பித்த பம்மலாருக்கு ஒரு பக்கா 'சல்யூட்'
    '
    இளைய தலைமுறை' இருபதாவது நாள் விளம்பரம், நான்காவது வார விளம்பரம் இரண்டும் மனதைக் கொள்ளை கொள்கின்றன. வசூல் வேட்டை விவரங்கள் நான்காவது வார விளம்பத்தில் தூள்.

    தினத்தந்தி இருபதாவது நாள் விளம்பரம் தவறைக் கூட மிகச் சரியாகக் கண்டுபிடித்து பத்தொன்பதாவது நாள் என்று திருத்தியிருக்கும் தங்களின் உண்மையான நேர்மையான பதிவுப்பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.

    தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படவேண்டிய அற்புத பொக்கிஷங்களைத் தந்த உங்களைப் போற்றிப் புகழ வார்த்தைகள் இல்லை.
    தங்களின் புகழுரைக்கு பெருவாரியான நன்றிகள், வாசு சார்..!

    "இளைய தலைமுறை" ஆவணங்கள் இதயத்தைத் தொட்டன. இடுகை செய்த தங்களுக்கு இனிய நன்றிகள் என்றால் அளித்த நமது அடிகளாருக்கு ஸ்பெஷல் நன்றிகள்..!

    'ஃபோட்டோ ஆல்பம் விரைவில்' என்கின்ற அறிவிப்பு எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது..!
    pammalar

  4. #3893
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Dear Pammalar sir,
    U are equalient to Film News Ananadhan chanceless , priceless paper cuttings
    Thank You So Much, Mr. ragulram.
    pammalar

  5. #3894
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by kumareshanprabhu View Post
    DEAR PAMMALAR SIR

    Thanks for your great efforts. Hats off you!

    REGARDS
    KUMARESHANPRABHU
    Thank You, kumareshanprabhu Sir.
    pammalar

  6. #3895
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் அவர்களே,

    பெரும்பாலோரால் அதிகம் அறியப்படாத 'இளைய தலைமுறை' படம் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் அருமை. படப்பிடிப்பு நிகழ்வுகளை நேரில் காண்பது போலிருந்தது பொம்மை இதழின் கவரேஜ். அவற்றையும், மற்றும் அழகான விளம்பரப்பதிவுகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ராகவேந்தர் சார், தங்களின் தகவல்களும் அற்புதம். ஆனால் அவர் படத்தில் பேராசிரியராக நடிக்கவில்லை. கல்லூரியின் விடுதிக்காப்பாளராக (வார்டன்) பாத்திரமேற்றிருந்தார். பிரின்ஸிபாலாக நடித்தவர் வீரராகவன்.

    இளைய தலைமுறை திரைப்படம் குறித்து முன்பு சாரதா அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் இணைப்பு இத்திரியின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
    தங்களின் பாராட்டுக்கு அன்பான நன்றிகள், mr_karthik..!

    சகோதரி சாரதா அவர்களின் சிறப்பான திறனாய்வு, "இளைய தலைமுறை" காவியம் போலவே எவர்கிரீன்..!
    pammalar

  7. #3896
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் பம்மலார்,

    இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதத்தில்,
    இளைய தலைமுறை திரைப்படத்தின் அரிய தகவல் பொக்கிஷங்களை அளித்த தங்களுக்கு நன்றி.
    மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..!
    pammalar

  8. #3897
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பம்மலார் சார்,
    மிக்க மிக்க நன்றி. சென்சர் செய்ய படாத இளைய தலைமுறையை தியாகராஜா (திருவான்மியூர்) திரைஅரங்கில் எனது இன்ஜினியரிங் கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் 7 முறை பார்த்து ரசித்தேன்.பொருத்தமான அண்ணியுடன் காதல் காட்சிகள் அருமையாய் வந்திருக்கும். Chemistry யில் PhD வாங்கிய ஜோடி ஆயிற்றே. படம் ஓகே ரகம்.வசனகர்த்தா மல்லியத்துக்கும் ,கிருஷ்ணன்-பஞ்சு விற்கும் ஒத்து கொள்ளாது.(தெய்வ பிறவி )பகை. தயாரிப்பாளர் தர்ம இராஜனுக்கு பொருளாதார சிக்கல்.இரு முறை தள்ளி போய் அகாலமாய் வந்தும் சுமாராய் கையை கடிக்காமல் ஓடியபடம். டு சார் வித் லவ் என்ற ஆங்கில பட inspiration . எப்போதும் சொல்லும் வழக்கமான நன்றியல்ல. ஸ்பெஷல் நன்றி.
    "இளைய தலைமுறை" ஆவணங்களைப் பதிவிடும்போது உங்களை நினைத்துக் கொண்டேதான் பதிவிட்டேன், அடிகளாரே..!

    ஏனென்றால் இவை, வாழ்வியல் திலகம்-வாணிஸ்ரீ ஜோடியில் பட்டையைக் கிளப்பும் 'பதிவுப்பிரசாதம்ஸ்' ஆயிற்றே..!

    பாராட்டுக்கும், தகவல்களுக்கும் தீர்க்கமான நன்றிகள்..!
    pammalar

  9. #3898
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சொஸைடி (NTFAnS) செயலாளர் பதிவிட்ட 'Society' இதழ் பக்கங்களுக்கு சுப்ரீம் தேங்க்ஸ்..!
    pammalar

  10. #3899
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by J.Radhakrishnan View Post
    டியர் பம்மலார் சார்,

    அதிகம் பேசப்படாத இளைய தலைமுறை பற்றிய தங்கள் பதிவுக்கு நன்றி, இந்த படத்தை பல வருடம் முன்பு தூர்தர்ஷனில் பார்த்ததோடு சரி, மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
    நன்றி, ஜேயார் சார்..!
    pammalar

  11. #3900
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post

    கட்டபொம்மன் களைகட்டுவார்...
    "கட்டபொம்மன்" காவிய சிறப்பு மலரிலிருந்து...
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •