-
10th June 2012, 12:58 PM
#3911
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
இளைய தலைமுறை இனிய தலைமுறை அல்லவா! தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றி!
'Society' ஆங்கில மாத இதழின் ஜூன் பதிப்பின் ஆறு பக்க விவரங்களுக்கும், நிழற்படங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சன்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்துள்ள நடிகர் திலகம் கட்டுரை பற்றிய விவரத்திற்கும் நன்றி!
பின்னாளில் வந்த மேலும் சில சங்கீதாக்களின் நிழற்படங்கள் ஜிலு ஜிலு...குளு குளு...
Last edited by vasudevan31355; 10th June 2012 at 01:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2012 12:58 PM
# ADS
Circuit advertisement
-
10th June 2012, 01:08 PM
#3912
Senior Member
Diamond Hubber
ஜேயார் சார்... சற்று நீ.......ள் இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள். எப்போதாவது ஒருமுறை தான் வருகிறீர்கள். அடிக்கடி வாருங்கள். பதிவுகளைத் தாருங்கள்.
-
10th June 2012, 01:23 PM
#3913
Senior Member
Seasoned Hubber
ஜேயார் தானே, ஞான ஒளி, எங்க மாமா படத்தைத் தயாரித்த மகிழ்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையோ...
-
10th June 2012, 02:05 PM
#3914
Senior Member
Seasoned Hubber
திரு ஏ.எல். நாராயணன் அவர்கள் கலைத் தோட்டம் இதழின் கௌரவ ஆசிரியர் என்பது சுவாரஸ்யமான தகவல்
-
10th June 2012, 10:13 PM
#3915
Senior Member
Diamond Hubber

'கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கெளரவம்!'
இந்தியில் பதிலளித்த தலைவர்.
- நாளை.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 10th June 2012 at 10:18 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2012, 10:43 PM
#3916
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
ஜேயார் சார்... சற்று நீ.......ள் இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள். எப்போதாவது ஒருமுறை தான் வருகிறீர்கள். அடிக்கடி வாருங்கள். பதிவுகளைத் தாருங்கள்.
டியர் வாசு சார்,
நன்றி!!! தொடர்ச்சியான சில வேலை நிமித்தம் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை, நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பங்கேற்பேன்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
11th June 2012, 12:07 AM
#3917
Senior Member
Seasoned Hubber
-
11th June 2012, 12:09 AM
#3918
Senior Member
Seasoned Hubber
-
11th June 2012, 12:11 AM
#3919
Senior Member
Seasoned Hubber
-
11th June 2012, 12:12 AM
#3920
Senior Member
Seasoned Hubber
Bookmarks