Page 392 of 404 FirstFirst ... 292342382390391392393394402 ... LastLast
Results 3,911 to 3,920 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3911
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    இளைய தலைமுறை இனிய தலைமுறை அல்லவா! தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றி!

    'Society' ஆங்கில மாத இதழின் ஜூன் பதிப்பின் ஆறு பக்க விவரங்களுக்கும், நிழற்படங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சன்டே டைம்ஸ்' பத்திரிகையில் வெளிவந்துள்ள நடிகர் திலகம் கட்டுரை பற்றிய விவரத்திற்கும் நன்றி!

    பின்னாளில் வந்த மேலும் சில சங்கீதாக்களின் நிழற்படங்கள் ஜிலு ஜிலு...குளு குளு...
    Last edited by vasudevan31355; 10th June 2012 at 01:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3912
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜேயார் சார்... சற்று நீ.......ள் இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள். எப்போதாவது ஒருமுறை தான் வருகிறீர்கள். அடிக்கடி வாருங்கள். பதிவுகளைத் தாருங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3913
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஜேயார் தானே, ஞான ஒளி, எங்க மாமா படத்தைத் தயாரித்த மகிழ்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லையோ...

  5. #3914
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு ஏ.எல். நாராயணன் அவர்கள் கலைத் தோட்டம் இதழின் கௌரவ ஆசிரியர் என்பது சுவாரஸ்யமான தகவல்

  6. #3915
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    'கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கெளரவம்!'

    இந்தியில் பதிலளித்த தலைவர்.

    - நாளை.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 10th June 2012 at 10:18 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3916
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜேயார் சார்... சற்று நீ.......ள் இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள். எப்போதாவது ஒருமுறை தான் வருகிறீர்கள். அடிக்கடி வாருங்கள். பதிவுகளைத் தாருங்கள்.
    டியர் வாசு சார்,

    நன்றி!!! தொடர்ச்சியான சில வேலை நிமித்தம் காரணமாக திரியில் பங்கேற்க முடியவில்லை, நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பங்கேற்பேன்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  8. #3917
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தன் திரைப்படங்கள் வசூலில் சளைத்ததல்ல என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார் நடிகர் திலகம். இன்று 10.06.2012 கர்ணன் எஸ்கேப் மற்றும் சத்யம் திரையரங்குகளில் அரங்கு நிறைநிலையும் சைதை ராஜிலும் 75 சதவீதத்திற்கு மேலும் வரவேற்பைப் பெற்றிருக்க, மகாலட்சுமி திரையரங்கில் சிவாஜி வாரம் அனுசரித்து, இன்று ஆண்டவன் கட்டளை திரையிடப் பட்டு அங்கும் அரங்கு நிறைவு. அரங்கின் முகப்பு பேனர்களாலும் அலங்காரங்களாலும் நிறைந்திருக்க உள்ளே மக்கள் வருகையால் நிறைந்திருந்தது. சில காட்சிகள் நம் பார்வைக்கு.








  9. #3918
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like







  10. #3919
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like







  11. #3920
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like





Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •