-
14th June 2012, 07:37 AM
#4011
Senior Member
Seasoned Hubber
Dear NOV Sir,
Thank you for the தீர்ப்பு to start a new thread with current discussion. current கட்டானாலும் பேட்டரியில் விவாதங்கள் தொடரும்.
இந்தப் புதிய திரியினை வாசுதேவன் சார் தொடங்கி வைக்கவேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆமோதிப்பவர் ஆமோதிக்கலாம். எதிர்ப்பவரும் ஆமோதிக்கவேண்டும்.
உளமார்ந்த நன்றி சார்.
Last edited by RAGHAVENDRA; 14th June 2012 at 07:40 AM.
-
14th June 2012 07:37 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2012, 08:31 AM
#4012
Junior Member
Seasoned Hubber
Nice idea, But one suggestion the new thread can be of discussions based on movies if discussion is based on certain movie for a week or two everyone can share their view, experience in theatres, stills , paper cuttings. If it is done so it will be easy to get information about particular movie, incident and it will be in clean order Also behind the scenes tidbits, politics, techniques involved (Double action, sets), comparison of movie with same genere other movies released in the same time.
Hope for rocking start.
-
14th June 2012, 08:34 AM
#4013
Senior Member
Diamond Hubber
ragulram11, good idea. But let this thread be the way it is, current participants are comfortable. We can do the film by film analysis in another thread where we can get non-fans to be involved as well.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
14th June 2012, 08:36 AM
#4014
Junior Member
Seasoned Hubber
Thank you Google , encyclopedia sorry Pammalar sir for your prompt response.
Special thanks to Ragavendran sir for nice stills . Wish this movie could have made records with likes of NT, Saroja MAdam that too with 60% completion it fate we could not see the movie.
Pammalar, Ragavendran - rocking duo
-
14th June 2012, 08:40 AM
#4015
Junior Member
Seasoned Hubber
Vasudevan sir can start new thread. Hope all hubbers will like my suggestion
groucho070 what do you mean by non fans sir? BY the way I suggested it only for informatiion order . NO issues sir
-
14th June 2012, 09:10 AM
#4016
Senior Member
Diamond Hubber
ragulram11, I meant especially the younger generations who are not familiar with NT's work. NOV created a thread for them, where we can share our knowledge and experience. I gave a link there, Here it is again:
http://www.mayyam.com/talk/showthrea...eration/page10
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
14th June 2012, 09:45 AM
#4017
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Dear NOV Sir,
இந்தப் புதிய திரியினை வாசுதேவன் சார் தொடங்கி வைக்கவேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். .
Vasu sir, please open this thread.
Cheers,
Sathish
-
14th June 2012, 10:12 AM
#4018
Senior Member
Seasoned Hubber
20.06.2012 தேதியிட்டு இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழிலிருந்து

இந்த நேரத்தில் துக்ளக் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையைப் பற்றிய என் தனிப்பட்ட கருத்தைக் கூற விரும்புகிறேன். தேசியத்திற்காகவும் தேச பக்திக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நடிகர் திலகத்தைப் பற்றி இவ்வளவு நாளாக எதுவும் எழுதாமல் இருந்த துக்ளக் இதழில் தற்பொழுது திடீரென்று கரிசனம் வந்ததன் காரணம் என்ன எனத் தெரியவில்லை. கர்ணன் வெற்றி பெற்றதைப் பற்றி நாட்டிலுள்ள பெரும்பாலான தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எழுதிய போது துக்ளக் இதழில் கர்ணன் வெற்றியைப் பற்றி குறிப்பிடத்தக்க அளவில் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது திடீரென நடிகர் திலகத்தின் ஆன்மீக மாற்றத்தைப் பற்றி எழுதியுள்ளது வியப்பை அளிக்கிறது. திராவிட மாயை தொடர் என்பது ஒரு சாக்காகத் தான் தெரிகிறது.
Last edited by RAGHAVENDRA; 14th June 2012 at 10:19 AM.
-
14th June 2012, 10:38 AM
#4019
Senior Member
Seasoned Hubber
NT's films on TV in the coming days
Mega 24
June 15 10 am– ENGA MAMA
June 16 10 am - SUMANGALI (PLS CHECK UP OLD OR NEW)
June 19 1.30 pm –– CHINNA MARUMAGAL
June 16 6.30 pm –– NEEDHI
-
14th June 2012, 11:00 AM
#4020
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Dear NOV Sir,
Thank you for the தீர்ப்பு to start a new thread with current discussion. current கட்டானாலும் பேட்டரியில் விவாதங்கள் தொடரும்.
இந்தப் புதிய திரியினை வாசுதேவன் சார் தொடங்கி வைக்கவேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆமோதிப்பவர் ஆமோதிக்கலாம். எதிர்ப்பவரும் ஆமோதிக்கவேண்டும்.
உளமார்ந்த நன்றி சார்.
வாசு சாரின் திருகரங்களை விட பொருத்தமான ஒன்றினை நினைக்கவும் முடியவில்லை. வாசு சார் ஆரம்பியுங்கள்.
Bookmarks