-
18th June 2012, 06:31 PM
#11
Senior Member
Seasoned Hubber
கர்ணன் 100வது நாள் கொண்டாட்ட உத்தேசங்கள்
ரசிகர்களின் முயற்சியால் கர்ணன் திரைப்பட மறு வெளியீட்டு 100வது நாள் விழா வரும் 23.06.2012 மற்றும் 24.06.2012 தேதிகளில் கொண்டாட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சத்யம் எஸ்கேப் இரு திரையரங்குகளின் வளாக முகப்புகளிலும் இரு தினங்களிலும் சிறப்பான முறையில் அன்னதானம் நிகழ்ச்சியும் 24.06.2012 அன்று ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்றினை சத்யம் வளாகத்தில் ஏதேனும் ஒரு திரையரங்கில் திரையிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. விரிவான தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.
அன்புடன்
-
18th June 2012 06:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks