-
18th June 2012, 11:38 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
app_engine
சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் ஹிட் ஆனதாக நினைவில்லை.
Nallaave Hit Aachunga. Marana Mass saangu. If I'm not wrong, this song comes immediately after a fight sequence (and not Kabadi or Sadugudu), somewhat similar to 'Saandhu Pottu' from Thevar Magan.
நான் தான்கொப்பண்டா
நல்லமுத்து பேரன்டா
மல்லுகட்ட வந்தவன
பல்லுகட்ட வைப்பேன்டா வாடா
தெரியுண்டா எனக்கு புரியுண்டா
காட்ட முடியுண்டா கராடே.. ஹூ.. ஹா..
புலியடா எமனும் எலியடா
முஹம்மத் அலியடா அண்ணாத்தே
வீரன் படு சூரன்
நா கட்டபோம்ம்மன் பேரன்
ஹூ ஹூ ஹூ ஹூ
-
18th June 2012 11:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks