வேடிக்கை என்னன்னா, இங்க பலருக்கு (நான் உட்பட) பாரதியை விட ராஜாவையே நல்லா தெரியும். (பாரதி யாருன்னு எல்லாருக்கும் தெரியும், எவ்வளோ நல்ல தெரியும்ங்கறது தான் கேள்வி.) Familiarity breeds contempt 'ங்கற மாதிரி, ராஜா மேல ஏதோ கடுப்பு, அதை நிறுவ பாரதி ஒரு மகான்-ங்கற பொதுவான கற்பிதத்தை அப்படியே உள்வாங்கிக்கிட்டுப் பேசறாங்க. இதுல பிராண்டோ வேறயா!




Reply With Quote
Bookmarks