-
26th June 2012, 09:20 PM
#401
Senior Member
Seasoned Hubber
-
26th June 2012 09:20 PM
# ADS
Circuit advertisement
-
26th June 2012, 09:21 PM
#402
Senior Member
Diamond Hubber
அற்புதம் பாலா சார்.நடிகர் திலகத்தின் பெருமையை அதி அற்புதமாக பறைசாற்றி விட்டீர்கள். அழகான கட்டுரை. படிக்க சந்தோஷமாய் இருந்தது. நன்றிகள்.
-
26th June 2012, 09:27 PM
#403
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
'சத்யம்' திரையரங்கு நிர்வாகத்திற்கு நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் நினைவுப் பரிசை பாராட்டு மடல் வடிவில் வழங்கி நமக்கும், சத்யம் திரையரங்கு நிர்வாகத்திற்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள். நடிகர் திலகம் இணைய தளத்திற்கும், தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டு மடலைப் பற்றிப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. சூப்பர். வெளுத்துக் கட்டுங்கள்.
-
26th June 2012, 09:34 PM
#404
Senior Member
Diamond Hubber
ரவிக்குமார் சார்!

வருக! வருக! நடிகர் திலகம் என்ற சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்க வருக!
மனமார வாழ்த்தும்
வாசுதேவன்.
-
26th June 2012, 09:39 PM
#405
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி.
"கர்ணன்" 100வது நாள் வெற்றி விழா வீடியோ தொகுப்புகளை சிறப்பாக வெளியிட்ட தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
-
26th June 2012, 09:55 PM
#406
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பம்மலார் சார்,
என்ன சொல்வது, கார்த்திக் கூறுவது போல் நன்றி சொல்லவே 1000க் கணக்கான பதிவுகளை நாங்கள் ஒதுக்க வேண்டும். ஜூன் மாத அளப்பரை ஆரம்பமாகி விட்டது தங்கப் பதக்கத்தின் மூலம். வெளுத்துக் கட்டுங்கள்.
ராகவேந்திரன்
தங்களது அன்பிற்கும், பாராட்டுக்கும் பணிவான நன்றிகள், ரசிகவேந்தரே..!
-
26th June 2012, 09:57 PM
#407
Senior Member
Veteran Hubber
தென்னிந்திய நாளிதழ்களில் வெளிவந்துள்ள "கர்ணன்" 100வது நாள் வெற்றிவிழா குறித்த செய்திகளை நமது திரியில் இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள், சந்திரசேகரன் சார்.!
-
26th June 2012, 10:06 PM
#408
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ragulram11
Dear Pammalar sir,
Ur information on Karnan is mindblowing thanks searching for words to thanking you as it may sound routine one also
karnan functions photos were too good.(thanks to persons who were involved in presenting these photos)
But why no discussions are made in this thread like previous thread. Hubbers could discuss on any movie for a week after pammalar posts its records, cuttings , I have mentioned it many times but no one has seconded Iam sure if discussions are made everyone can participate with likes of Pammalar, Ragavenderan, Karthik, KC shekar, Gopal, Joe, Sivaji dhasan, Senthil , Vasu, Murali Srinivas and fine tune their knowledge with regard to NT the thread will also be more interactive.
This is my humble request pardon me if Iam wrong
Also pl take steps to navigate directly to the current thread instead of coming from 9th thread
Dear Mr.ragulram,
Thanks a lot for your accolades..!
NT Films' analysis, discussions, statistics & trivia are part & parcel of this thread. Last July, NT Films' release mela was started and the thread was going down memory lane for the past one year with Newspaper Ads, Historical Evidences, Captivating Stills-Videos & much much more for all of his 306 films. This golden period of vigorously invoking nostalgic feelings with vividness will come to a halt in a few days i.e. by June end or by the first week of July. Even in this one year nostalgic golden period [July 2011 - June 2012], some good & healthy discussions have taken place. Another prime reason was, DIGITAL KARNAN. It was the talk of the globe from Mid-March. By-the-by, from July onwards, film discussions will occupy centre-stage with everyone's contribution. As far as I am concerned, as a humble & modest contribution, my next assignment here in our thread will be writing film analysis & informative articles. Meanwhile, I am also planning to furnish historical evidences & newpaper cuts with respect to our films' re-release records. I will formulate these as & when my time permits.
Since you have mentioned twice, our moderators will definitely help and do the needful for you to directly access the current tenth part..!
I am very happy & feel proud about you that at this young age, you are showing utmost interest towards NT & his films by viewing them, reading about NT & his films in books, gathering information and sharing it here. Its a thrill to read your posts..!
Rahul Dravid was the pride of our Indian Cricket Team for the past two decades..!
Ragul Ram would be the pride of our Nadigar Thilagam thread in the coming years..!
Keep on going, ragul..! Sky is the limit for you..!
Best Wishes & Regards,
Pammalar.
Last edited by pammalar; 26th June 2012 at 10:14 PM.
pammalar
-
26th June 2012, 10:21 PM
#409
Senior Member
Veteran Hubber
Welcome back, Parthasarathy Sir..!
Thanks for your posts & compliments..!
Please post your invaluable articles here, whenever the god of time gives you permission..!
Warm Wishes & Regards,
Pammalar.
-
26th June 2012, 10:33 PM
#410
Senior Member
Veteran Hubber
சுட்டிகளை அள்ளி அளித்துவரும் நடிகர் திலகத்தின் 'ரசிகச் சுட்டி' பாலா சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்..!
Bookmarks