'த சன்டே இந்தியன்' 22 ஜூன் 2012 தேதியிட்ட இதழில் இருந்து (ஒரு நூற்றாண்டு இந்திய சினிமா சிறப்பிதழ்) திரு. எஸ்.தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள 'சினிமாவின் ஊடாக ஒரு சமூகம்' என்ற அற்புதக் கட்டுரை. தலைவரைப் பற்றி அற்புதக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ஒன்று.
"நடிகர் திலகத்தின் புதிய படத்தின் திரைப்படச்சுருள் அடங்கிய பெட்டி ரயில்வே நிலையத்திலிருந்து திரையரங்கிற்கு யானையில் எடுத்துச் செல்லப்படும்".
குறிப்பு: 31-ஆவது பக்கத்தில் தலைவரின் படத்துக்குக் கீழே உள்ள விவரத்தில் 'வித்யாபதி'யை('சரஸ்வதி சபதம்')எந்த பிரஹஸ்பதியோ 'கர்ணன்' என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருவேளை 'கர்ணன் 'ஜுரமோ?
அன்புடன்,
வாசுதேவன்.








Bookmarks