-
2nd July 2012, 04:38 PM
#11
Junior Member
Junior Hubber
ஆமாம். யுவன் குரலில் என்ன தப்பு இருக்கு. அவருடையது யுனிக் வாய்ஸ் என்று டீனேஜர்கள் பலர் சமூக வலைத் தளங்களில் கேள்வி எழுப்பியது நிச்சயம் நமக்கெல்லாம் ஆச்சர்யம் தரவில்லை. ரசனை எத்தனை வறண்டு போயிருந்தால் யுவனெல்லாம் பாடகராக முடியும்!!! இடையில் திப்பு, ரீட்டா போன்றவர்களைப் 'பாட வைத்து' ஒரு சத்திய சோதனையே செய்தார் ராஜா. ஒரு நண்பர் சொன்னது போல் ராஜாவுக்கு இணையாக இன்னொரு இசைக் கலைஞர் நிச்சயம் இல்லை. இருந்தாலும் தனது இசை வாழ்க்கையின் ஓய்வுப் பகுதியான இக்கால கட்டத்தில் ஒரு அரசனுக்குரிய கம்பீரத்துடன் ராஜா பணிபுரிய வேண்டும் என்ற கட்சி நான்- ரெண்டு வருடத்துக்கு ஒரே படம் என்றாலும்.
-
2nd July 2012 04:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks