-
2nd July 2012, 11:33 PM
#1961
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mohanraja
ஆமாம். யுவன் குரலில் என்ன தப்பு இருக்கு. அவருடையது யுனிக் வாய்ஸ் என்று டீனேஜர்கள் பலர் சமூக வலைத் தளங்களில் கேள்வி எழுப்பியது நிச்சயம் நமக்கெல்லாம் ஆச்சர்யம் தரவில்லை. ரசனை எத்தனை வறண்டு போயிருந்தால் யுவனெல்லாம் பாடகராக முடியும்!!! இடையில் திப்பு, ரீட்டா போன்றவர்களைப் 'பாட வைத்து' ஒரு சத்திய சோதனையே செய்தார் ராஜா. ஒரு நண்பர் சொன்னது போல் ராஜாவுக்கு இணையாக இன்னொரு இசைக் கலைஞர் நிச்சயம் இல்லை. இருந்தாலும் தனது இசை வாழ்க்கையின் ஓய்வுப் பகுதியான இக்கால கட்டத்தில் ஒரு அரசனுக்குரிய கம்பீரத்துடன் ராஜா பணிபுரிய வேண்டும் என்ற கட்சி நான்- ரெண்டு வருடத்துக்கு ஒரே படம் என்றாலும்.
ivvLo dhaana illai innum rendu advice edhaavadhu irukkaa?
venumnaa naanum oru advice panren.
Thriuvannamalai ashramathula poi okkandhukkunga saar - velila manushan oruthanayum kaanala.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
2nd July 2012 11:33 PM
# ADS
Circuit advertisement
-
2nd July 2012, 11:36 PM
#1962
Senior Member
Veteran Hubber
yoav kittu.
sogamana nerathulayum thevayaa un bittu?
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
3rd July 2012, 06:48 AM
#1963
Junior Member
Regular Hubber
Looks like a new movie, not sure it was talked here b4.
http://www.deccanchronicle.com/chann...appearance-149
-
3rd July 2012, 09:16 AM
#1964
Senior Member
Veteran Hubber
layman,
Wow. This is definitely a new film. And the press should be told to stop the 'Raja makes a rare appearance' bit. Dei fellows, are you blind? He is there everywhere now
Those rare days are gone.
Anway, the movie's premise looks interesting. The sort of emotional drama which Raja will love. Given that it is a Sreenivasan's film, the chances of release are bright. And to the those who seek humility you can check out what Raja had said here
-
3rd July 2012, 09:41 AM
#1965
Junior Member
Junior Hubber
ஒரு விஷயம். நானே சொல்லிக்கப்படாது. இருந்தாலும் சொல்கிறேன். சாரு, ஷாஜி, ஞாநி போன்றவர்கள் ராஜாவைப் பற்றிப் பொதுத் தளங்களில் அபாண்டமாகப் பேசியபோது மற்ற எல்லோரயையும் விட- நிச்சயமாகவே சொல்ல முடியும்- கடுமையாக எதிர்வினை செய்தவன் நான்.
ஒரு ரசிகனாக என்-நம் ராஜாவிடம் இன்னும் சில எதிர்பார்ப்புகள் உரிமையுடனான கோபங்கள் உண்டு என்ற வகையில் மிக மென்மையாக என் கருத்தை வைத்தால் கூட என்னை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ராஜா மேல் அநியாய பாசம் வைத்திருப்பவர்களைப் பார்த்தால் - எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.
என் 'இசை அறிவு' பற்றி என் பதிவுகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். ஒரு முறை என் பதிவுக்கு வேறொரு தளத்தில் கடும் விமர்சனம் செய்த நண்பர் தான் என்னை புறக்கணிக்கவும் வேண்டுகிறார்.
மகிழ்ச்சி.
எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருங்கள். அதைக் குலைக்கும் எண்ணம் துளியும் எனக்கில்லை. Bye friends!
-
3rd July 2012, 09:49 AM
#1966
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sureshs65
aakarsh,
A lot of people went on the 'Raja is not humble' and 'Raja should not speak anything which sort of praises himself' and all that jazz. You know the routine. One poster made a comment that Raja has not really achieved anything great just that he added a bit more WCM, which was anyway present earlier and so on. This sort of pissed of Plum and V_S. Plum of course has been anti hypocrisy person, saying that why should Raja be a hypocrite and why can't he speak his mind. There is no need to be politically correct. V_S on the other hand was hurt by the way people with their agendas go after Raja for everything, real and imaginary. That is what happened.
I thought people, by now, have got used to such stuff and have become pros in dealing with it (which means ignoring
). But whoever said that raaja did not achieve anything.. Is a genius! 
Raaja has all the right to speak his mind. We may like it or dislike it. If we like it, smile .. Else, move on and focus on music. Even i used to bother about other things once upon a time, but slowly, my perspective evolved. If there a god side of raaja manifested through his music, then there is a human side too, in his opinions etc. it's up to us what we choose and in what proportion. I am not saying that he is right or he is wrong. Matter of perspective! I'm only saying that his music will outlast everything that people complain about him and that's what will form his legacy in years to come. We need to talk about music. That's all.
-
3rd July 2012, 10:55 AM
#1967
Senior Member
Diamond Hubber
வரவர இந்த திரிக்கு வரவே எரிச்சலாக இருக்கிறது! எப்டி இருந்த இடம் இப்டி ஆகிடுச்சு
-
3rd July 2012, 11:14 AM
#1968
Senior Member
Senior Hubber
Saami (Raaja) Varam Kuduthu poosari(GVM) Varam Kudukaliye?
Poosaari Engala kaapathu varatha(NEPV audio) release senju.
-
3rd July 2012, 11:19 AM
#1969
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
வரவர இந்த திரிக்கு வரவே எரிச்சலாக இருக்கிறது! எப்டி இருந்த இடம் இப்டி ஆகிடுச்சு

+1. Only raaja can help. sattu puttunu NEPV movie album release pannungappa
-
3rd July 2012, 04:01 PM
#1970
Senior Member
Devoted Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
வரவர இந்த திரிக்கு வரவே எரிச்சலாக இருக்கிறது! எப்டி இருந்த இடம் இப்டி ஆகிடுச்சு

+100
Ditto. Very irritating and useless discussions. Really wish folks who want to discuss to a separate thread.
Bookmarks