-
11th July 2012, 02:05 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
equanimus
எல்லாம் ஒரு artistic license தான். இதுக்கெல்லாம் கேள்வி கேட்டா எப்படி?
பருத்தி வீரனில் ஏட்டையாவின் காதறுக்கும் நிகழ்வும் இந்த லைசன்ஸின் உச்சம். இதெல்லாம் படத்தில் தாரளாமாக வைக்கலாம். ஆனால் விளைவுகளையும் உடனுக்கு உடன் காட்டிடணும். ஏனென்றால் இது(அரசு அதிகாரத் துறையுடன் மோதுவது) ஃபாண்டஸி உலகம் அல்ல.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
11th July 2012 02:05 AM
# ADS
Circuit advertisement
Bookmarks