Quote Originally Posted by Murali Srinivas View Post
ராகேஷ்/வேலன்,

கேள்விப்பட்டீர்களா என்று தெரியவில்லை. உங்கள் நீ-----ண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது. எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி வரும் ஜூலை 20-ந் தேதி முதல் மலேசியாவில் கர்ணன் திரையிடப்படுகிறது. வெளியீட்டு விழாவை ஒட்டி 22-ந் தேதி ஞாயிறு அன்று ஒரு விழா நடக்கிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ஒய்.ஜி.மகேந்திராவும் அவர் மகள் மதுவந்தி அருணும் கலந்துக் கொள்கிறார்கள்.

Enjoy!

அன்புடன்
இது போல சிங்கையிலும் கர்ணன் திரையிடப்படும் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறேன்.