-
26th July 2012, 09:12 AM
#1201
Junior Member
Senior Hubber

Originally Posted by
joe
நடிப்புத்திறனை பொறுத்தவரை ரஜினி >>>>> எம்.ஜி.ஆர்.
அதுக்காக எம்.ஜி.ஆரை விட்டுக்கொடுக்க முடியுமா ?

சொல்லிட்டார்யா சுப்ரீம் கோர்ட் நீதிபதி. இன்று காலையிலேயே காமெடி ஆரம்பமா....
எம்.ஜி.ஆரிடம் இருந்த திறமையில் 10 சதவிகிதம் கூட ரஜினியிடம் இல்லை.
பணக்காரன் படத்தின் விமர்சனத்தில் ரஜினி இப்படியெல்லாம் நடித்தால் தமிழ் திரை உலகில் இருந்து காணாமல் போய் விடுவார் என விகடன் கூறியது.
அருணாச்சலம் படத்திற்கு குமுதத்தில் விமர்சனமே வரவில்லை.இந்த படத்திற்கு எல்லாம் விமர்சனம் தேவை இல்லை என்று கூறியது.
இப்பொழுது அஜித்தை எப்படி பத்திரிக்கைகள் கிண்டல் செய்கிறதோ, அதே போல் தான் அப்பொழுது ரஜினியை பத்திரிக்கைகள் கிண்டல் செய்தது.
92ல் இருந்துதான் நிலைமை மாறியது.
-
26th July 2012 09:12 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2012, 09:47 AM
#1202
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Raajjaa
எம்.ஜி.ஆரிடம் இருந்த திறமையில் 10 சதவிகிதம் கூட ரஜினியிடம் இல்லை.
You may be correct. But Joe was talking about acting talent-ngga.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
26th July 2012, 09:51 AM
#1203
Administrator
Platinum Hubber

Originally Posted by
groucho070
You may be correct. But Joe was talking about acting talent-ngga.
in which case, its the other way round...
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th July 2012, 09:55 AM
#1204
Senior Member
Diamond Hubber
சினிமா சம்பந்தமான தொழில் நுட்பம், சண்டைக் காட்சிகளுக்குத் தேவையான விளையாட்டுக்கள் (பத்து குண்டர்களை அடித்து வீழ்த்தனும் என்ற காட்சியில் ஒரு நம்பகத் தனிமை கொண்டு வருதல்), உடை அலங்காரத்தின் மீதான ஈடுபாடு இதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர் ராஜா!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th July 2012, 10:01 AM
#1205
Senior Member
Diamond Hubber
அஜித் நல்லா நடிக்கிறார் என கமல் ஒரு அஜித் பட விழாவில்(வாலி என நினைக்கிறேன்) பேசியதாக ஞாபகம். எங்க குக்கிராம டீக்கடை விவாதத்தில் இதையும் பத்து நிமிடம் பேசினாங்க. "இவரு எங்க? இந்தப் பையன் எங்க ? இவரு எப்படி இதுபோல ஒரு கருத்து சொல்லலாம்? " என!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th July 2012, 10:31 AM
#1206
Senior Member
Diamond Hubber

Originally Posted by
venkkiram
சினிமா சம்பந்தமான தொழில் நுட்பம், சண்டைக் காட்சிகளுக்குத் தேவையான விளையாட்டுக்கள் (பத்து குண்டர்களை அடித்து வீழ்த்தனும் என்ற காட்சியில் ஒரு நம்பகத் தனிமை கொண்டு வருதல்), உடை அலங்காரத்தின் மீதான ஈடுபாடு இதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் எம்.ஜி.ஆர் ராஜா!
Works better in circus.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
26th July 2012, 11:34 AM
#1207
Senior Member
Veteran Hubber

Originally Posted by
P_R
Watched a few mins of sattam
This is an example of 'regular' roles where Kamal's acting is quite ordinary.
Rajini would've done better 'ngREn
It's the 'separate the boys from the men' type 'demanding' roles that Kamal towers over everyone else.
During that time, Kamal was purely having "lover boy" image and that suits that role.. in fact Rajni would have suited best for "Sharath Babu's role, in hindi orginal it was done by satrugan sinaa
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
26th July 2012, 11:37 AM
#1208
Senior Member
Veteran Hubber

Originally Posted by
groucho070
Works better in circus.
instant
... could not control..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
26th July 2012, 12:24 PM
#1209
Junior Member
Senior Hubber

Originally Posted by
groucho070
Works better in circus.
நானும் என் நண்பர்களும் ரஜினி படம் ரிலீஸ் ஆனால் கோமாளி படம் ரிலீஸ் ஆயிருக்கு பார்க்க போவோமா என்று தான் பேசிக் கொள்ளுவோம்.
-
26th July 2012, 12:30 PM
#1210
Senior Member
Diamond Hubber
...an artist without an art.
Bookmarks