Page 15 of 305 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #141
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் மகேஷ் சார்,

    தங்கள் கனிவான அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி!

    டியர் ரஜினி சார்,

    அருமையான அறிவுரைப் பாடல் அளித்தமைக்கு மிக்க நன்றி! சமாதானமே நாம் எப்போதும் விரும்புவது. எல்லாவற்றுக்கும் காலம்தான் சிறந்த மருந்து. நல்லதே நடக்கும் என்று நம்புவோம். தங்கள் அன்பிற்கு நன்றி!

    டியர் ராதாகிருஷ்ணன் சார்,

    தங்கள் உயரிய பாராட்டுதல்களுக்கு நன்றிகள்.

    டியர் சந்திரசேகரன் சார்,

    தங்கள் காவல் தெய்வத்திற்கான பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தாங்கள் பதிதுள்ள திருச்சி சமூக நலப் பேரவை சார்பாக ஒட்டப்பட்டுள்ள நடிகர்திலகம் நினைவுநாள் சுவரொட்டிகள் அருமை. தெளிவான பதிவுக்கு அருமை நன்றிகள்.
    Last edited by vasudevan31355; 26th July 2012 at 08:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    'காவல் தெய்வம்' பதிவிற்கான தங்கள் அன்புப் பாராட்டுதல்களுக்கு நன்றிகள்.

    'காவல் தெய்வம்' முழுபடத்திற்கான வீடியோவிற்கு நன்றி. 'காவல் தெய்வம்' குளோப்பில் அம்சமாக ஓடியதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதைக் காணும் போது நெஞ்சம் மகிழ்கிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #143
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார்,

    காவல் தெய்வம் படத்தின் பதிவைப் பற்றி மனம் மகிழ்ந்து தாங்கள் பாராட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக என் அன்பு நன்றிகள். என்றைக்குமே நடிப்பு விஷயத்திலும், மற்றவர்களுக்கு உதவுவதிலும் தாங்கள் கூறியுள்ளது போல அவர் ஒரு வள்ளல் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #144
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் திரியில் வாசுதேவன் அவர்கள் கொடுத்திருந்த சுட்டியிலிருந்து இன்று தான் இந்த திரி என் பார்வைக்கு வந்தது .

    நடிகர் திலகத்துக்கு மேலும் ஒரு திரி மகிழ்வான விடயம் ..அனைவருக்கும் வாழ்த்துகள்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #145
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்களுடைய பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றிகள், ஜோ சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #146
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ஜோ சார்,

    வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி! வருக!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #147
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கர்ணன் திரைப்படத்தின் 140வது நாள் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வருவதையொட்டி நமது மய்ய நண்பர் ராமஜெயம் அவர்களும் அடியேனும் இணைந்து தயாரித்துள்ள சுவரொட்டியின் நிழற்படம் நம் பார்வைக்கு...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #148
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திறனாய்வுச் சக்கரவர்த்தி நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

    "காவல் தெய்வம்" காவியத்தில் சாமுண்டி கிராமணி எதிரியைப் பழிதீர்க்க நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், "காவல் தெய்வம்" திறனாய்வில் அவரது பக்த சிகாமணி ஆகிய தாங்கள் திரியைத் தூக்கிநிறுத்த விஸ்வரூபம் எடுத்து விட்டீர்களே..!

    இதுபோன்றதொரு அதியற்புதமான காவியத்திறனாய்வை என் அறிவுக்கு எட்டியவரை எவரும் எழுதியதில்லை. என்னே ஒரு மொழி ஆளுமை, வார்த்தை ஜாலம், அதே சமயம் தெளிந்த நீரோடை போன்ற நடை. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய அத்தனை உன்னத அம்சங்களும் உங்கள் எழுத்தில் அநாயாசமாகக் காணப்படுகின்றன. எந்த ஒரு கருப்பொருளைக் கொடுத்தாலும், அதனைத் தமிழ்கூறும் நல்லுலகம் போற்றிக் கொண்டாடுமளவுக்குத் தங்கள் எழுத்து அமையும் என்பதனைத் இத்திறனாய்வின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்..!

    தங்களின் "கருடா சௌக்கியமா" ஆய்வுக்கட்டுரை, "பாதுகாப்பு" படப்பிடிப்புக் கட்டுரை ஆகிய அற்புதப் பதிவுகளை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டது இந்த "காவல் தெய்வம்" திறனாய்வுக் கட்டுரை. நடிகர் திலகம் தனது Performanceஐ தானே overtake செய்து கொள்வதுபோல..!

    '43 ஆண்டுகளுக்கு முன்னர், நாம் வாழ்ந்து காட்டி செல்லுலாய்டில் செதுக்கிய சாமுண்டி கதாபாத்திரத்தின் ஒவ்வொரு சிறுசிறுஅசைவுகளையும், இன்று நமது கண்மணி ஒருவன், மய்யம் என்ற இணையதளத்தின் நமது திரியில், ஈடுஇணை கூறமுடியா வண்ணம், எழுத்தில் செதுக்கிவிட்டான்' என்று விண்ணுலகில் இருக்கும் நமது இதயதெய்வமே பூரித்துப் போயிருப்பார். அவரது அருளாசி மலர்கள் தங்களுக்கு என்றென்றும் துணைநிற்கும்..!

    அதியற்புத திறனாய்வை அம்சமான விஷுவல்களுடன் அளித்த தங்களுக்கு,

    எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்..! வளமான வாழ்த்துக்கள்..! நெஞ்சார்ந்த நன்றிகள்..!

    இனி திறனாய்வு என்றால் நெய்வேலியார்தான்..!

    ['பம்மலார் பொக்கிஷம்' என உவமை சொல்லி இந்த எளியவனையும் கௌரவப்படுத்திய தங்களின் பெருந்தன்மைக்கு எனது பணிவான வந்தனங்கள்..!]


    பாசப்பெருக்கில்,
    பம்மலார்.
    pammalar

  10. #149
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    வாசு சார் காவல் தெய்வம் பதிவில் கலக்குகிறார் என்றால் அதனைப் பற்றிய கருத்துரையில் தங்கள் எழுத்து அட்டகாசம்...பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #150
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    - இந்த யானையின் இரு தந்தங்களும் ரஜினி, கமல், அந்த யானை - வேறே யார் ... the one and only நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... சொன்னது யார் ... உலக நாயகன் ... இன்று உணர்வுக்காட்பட்ட நாயகன் - கமல ஹாசன் ... விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் ஆற்றிய உரையின் பெரும் பகுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி இருந்தது... பிரம்மாண்டமான விழா .. எளிமையான இனிமையான அருமையான பாடல்கள் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறுவதற்கு முன்னோடியாக அமைந்தது ... குறிப்பாக எப்போ புள்ளே சொல்லப் போறே பாடலில் விக்ரமும் லக்ஷ்மி மேனனும் கண்களிலேயே பேசிக் கொள்வது ... உண்மையிலேயே மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்கள் வார்த்தைகளின் வாசல் என்பதை நிரூபித்தது.. அந்தப் பாடலைக் கேளுங்கள்.. ஆனால் எல்லாப் பாடல்களையும் கேட்க சி டி வாங்குங்கள்..
    http://filemummy.info/Songs/New%20So...20Kaadhala.mp3
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •