-
28th July 2012, 09:56 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
உருண்டு சிரிச்சது போதும், கேக் என்பதற்கு ஒரு நல்ல தமிழ் பதம் சொல்லுங்க!

சில பேர் 'அனிச்சல்' என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் .. இது போல ஐரோப்பியர் கொண்டு வந்த பொருட்களுக்கு மூலப்பெயரையே பாவிப்பதில் தவறில்லை என்பது என் நிலைப்பாடு.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
28th July 2012 09:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks