-
31st July 2012, 02:11 AM
#701

Originally Posted by
Plum
I wrote this elsewhere but this belongs here
Joe - this is particularly for your attenion. You must acknowledge that there is something that sets NT apart as a human being although I am wary of excessive hagiography like you
Dear Plum,
A Great remark and the humaneness of a Great man about whom many people do not know as he never did these things very explicitly like others as this is his true nature!!!!!
ANM
-
31st July 2012 02:11 AM
# ADS
Circuit advertisement
-
31st July 2012, 02:14 AM
#702

Originally Posted by
joe
Plum,
Point Taken.
பொதுவா எம்.ஜி.ஆரை பொன்மனச்செம்மல் என்றெல்லாம் புகழும் போது கூட எல்லோரும் அவரின் தனி வாழ்க்கை , அரசியல் வாழ்க்கை குறித்தே சொல்வார்களே தவிர , ஒரு சினிமா நடிகராக திரைப்பட வட்டாரத்தில் அவரின் பெருந்தன்மை பற்றி பெரிதாக யாரும் புகழ மாட்டார்கள் ..ஏனென்றால் திரைப்பட உருவாக்கம் என வரும் போது எம்.ஜி.ஆரின் எண்ணம் , அணுகுமுறை , பிறரை எங்கே எதுவரை எப்படி அனுமதிப்பது என்பது குறித்த திட்டமிட்ட நடவடிக்கைகள் , தனது ஆளுமைக்கு பங்கம் வராதபடி எங்கும் எதிலும் கண்காணிப்பு போன்றவற்றை பலரும் பரவலாக அறிந்தே இருக்கிறார்கள் .
சிவாஜியை பொறுத்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதை தவிர முழு திரைப்பட உருவாக்கத்தில் அவரின் பங்கு அல்லது தலையீடு குறைந்த அளவே இருந்திருக்கிறது . தன் திறமை மீதும் தன் வெளிப்பாட்டு வீச்சின் மீதும் அவருக்கு உள்ள நம்பிக்கை , மற்றவர்கள் திறமை , தாக்கம் குறித்த அச்சமற்றவராக அவரை இருக்க செய்திருக்கிறது .
Dear Joe,
Very True indeed.
ANM
-
31st July 2012, 02:24 AM
#703
[QUOTE=Murali Srinivas;908399] ஒரே பாடலின் ஒரே வரியை பல முறை பாட நேரும் தருணத்தில் கூட இத்துணை வித்தியாசம் காட்ட நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். அவருக்கென்ன! எட்டு முறை அல்ல 80 முறை பாட சொன்னாலும் அதை 80 வித்யாசமான பாவங்களில் வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் என்பதை நாம் கண்கூடாய் கண்டிருக்கிறோம்.
Dear Murali Srinivas,
Superb write-up.
ANM
-
31st July 2012, 08:09 AM
#704
Senior Member
Diamond Hubber

Originally Posted by
joe
P_R,
வற்ர ஆத்திரத்துக்கு இப்ப மட்டும் நீ என் கண்ணு முன்னால இருந்திருந்திண்ணா நாலு அப்பு அப்பியிருப்பேன்

. இந்நேரத்துக்கு உன் கையிலயிருந்து தமிழ் சினிமா பத்தி கொறஞ்சது 10 புத்தகமாவது வந்திருக்கணும் ..என்னைய்யா பண்ணிட்டிருக்க

Nonsense

Same feeling about the books. Come on, P_R,!
*on a side note, continue the free service for us. And lovely, lovely, lovely as usual.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
31st July 2012, 08:24 AM
#705
Moderator
Platinum Hubber
Gopal, softie, goldstar, prabo, grouch.
நன்றி ஜோ
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
31st July 2012, 08:50 AM
#706
Dear P_R,
A great analytic work on Thillana Mohanambal, where all the scenes were simply overwhelming, a special one for me too is the scene at the Theatre, no one else could even dream of doing it except our Great NT!!!!!
Please keep writing.
ANM
-
31st July 2012, 09:18 AM
#707
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
நமக்குள் போட்டி எதுவும் இல்லை. நாங்கள் எல்லோரும் இரு திரிகளையும் ரசிக்கிறோம். பம்மலார், வாசு இருவரும் ஆரம்பித்த இரு திரிகளும் நன்றாக போனால் ,பரவ போவது நமது தெய்வத்தின் புகழ்தானே? தயவு செய்து எங்களை சகோதரர்களாகவே பாவிக்கவும். எந்த திரி வென்றாலும் வெற்றி நடிகர் திலகம் அவர்களுக்கே சமர்பணமாகும்.
-
31st July 2012, 03:12 PM
#708
Senior Member
Diamond Hubber
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
31st July 2012, 05:44 PM
#709
Senior Member
Veteran Hubber
Murali Sir/PR
Mikka nandri. As usual
"Yeah, well, you know, that's just, like, your opinion, man"
-
31st July 2012, 08:22 PM
#710
Prabhu - Hats Off ! I am really happy that I could bring out that superb piece from you! தன்யனானேன்!
Plum, I am aware of your Father's soft corner for Sikkalar and glad that you could relate this piece with his memories!
Thanks Gopal, Rakesh, Prabo, Vadivel, Sathish, Anand and Bala!
Welcome Vankv to the virtual world of NT!
Regards
Bookmarks