-
2nd August 2012, 05:28 AM
#11
Senior Member
Diamond Hubber
நான் ஈ – ஞாநி ஒப்பிட முடியுமா?
மலையாளத்தில் அந்தப் படத்தை டப்பிங் செய்தால் ஞான் ஈ என்று டைட்டில் வைப்பார்கள் என்பதைத் தவிர ஒரு சம்பந்தமும் இல்லை. ஈயை வைத்து கிராபிக்ஸ் செய்து கதை சொல்லும் அபாரத் திறமை உடைய சினிமாகாரர்களுக்கு ஏன் பழிவாங்குவது, காமவெறி, மறு ஜென்மம் போன்ற அபத்தங்களை விட்டு விலகி வரவே முடிவதில்லை என்றுதான் புரியவில்லை. ஈயை வைத்து அருமையான சயன்ஸ் ஃபிக்*ஷன் செய்திருக்கமுடியும். கரப்பான் பூச்சிக்கு மனிதனை விட கதிரியக்கத்தை தாங்கும் சக்தி பதினைந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. அதை விட அதிக தாங்கும் சக்தி உள்ளது ப்ரூட் ஃப்ளை எனப்படும் ஈ ! அணு உலை விபத்திலிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் கதாநாயகனாகக் கூட ஈயை வைத்துப் படம் எடுக்கலாமே..
-- ஞாநி..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd August 2012 05:28 AM
# ADS
Circuit advertisement
Bookmarks